எஸ். ராமசாமி

இந்திய அரசியல்வாதி
(எஸ். ராமசாமி நாயுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எஸ்.ஆர் என அழைக்கப்படும் எஸ். ராமசாமி நாயுடு (ஆங்கிலம்:S. Ramaswamy Naidu) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்), சட்டமன்ற உறுப்பினர். இவர் சென்னை மாநில சட்டமன்றத்திற்கு 1952ல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து , இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் 1957 மற்றும் 1962ல் சிவகாசி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் 1967ல் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர்
யு. கிருஷ்ண ராவ்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1948-1949
பின்னர்
பி. வி. செரியன்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எஸ்._ராமசாமி&oldid=3943281" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை