சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

சாத்தூர், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021-இல் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,51, 502. ஆண்கள் 1,21,939. பெண்கள் - 1,29.534. மூன்றாம் பாலினத்தவர்- 29 ஆகவுள்ளனர்.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் (பகுதி)

கொங்களாபுரம் கிராமம்

  • சிவகாசி வட்டம் (பகுதி)

அனுப்பன்குளம், நதிக்குடி, பேர்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சிந்தப்பள்ளி, சங்கரநத்தம், சல்வார்பட்டி, விஜயரெங்கபுரம், கணஞ்சாம்பட்டி, எதிர்கோட்டை, கொங்கன்குளம், ஆலங்குளம், குண்டாயிருப்பு, கங்காரசெவல், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், பனையடிப்பட்டி, அச்சங்குளம், சூரார்பட்டி, கீழாண்மறைநாடு, லெட்சுமிபுரம் மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.

தாயில்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் ஆலங்குளம் (சென்சஸ் டவுன்).

  • இராஜபாளையம் வட்டம் (பகுதி)

கீழராஜகுலராமன், மேலராஜகுலராமன், சம்சிகாபுரம், இராமலிங்காபுரம், வரகுணராமபுரம், கோபாலபுரம், குறிச்சியார்பட்டி, சோழபுரம், நத்தம்பட்டி, வடகரை, தென்கரை மற்றும் கொருக்காம்பட்டி கிராமங்கள்.

  • சாத்தூர் வட்டம் (பகுதி)

அம்மாபட்டி, மேட்டமலை, சின்னகாமன்பட்டி, வடமலபுரம், படந்தால், கத்தாளம்பட்டி,ஆலம்பட்டி, பெரியகொல்லபட்டி, சின்னகொல்லபட்டி, சத்திரப்பட்டி, ஒத்தையால் மேட்டுபட்டி, பந்துவார்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கங்காரகோட்டை, சங்கரபாண்டியாபுரம், துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, குகன்பாறை, சிப்பிபாறை, சேர்வைகாரன்பட்டி, சாணான்குளம், ஊத்துப்பட்டி, இ.இராமநாதபுரம் மற்றும் டி.ரெட்டியாபட்டி கிராமங்கள்.

சாத்தூர் (நகராட்சி) மற்றும் ஏழாயிரம்பண்ணை (சென்சஸ் டவுன்).[2]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952எஸ். ராமசாமி நாயுடுகாங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1957காமராசர்காங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962காமராசர்காங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967எஸ். ராமசாமி நாயுடுசுதந்திராக் கட்சிதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971எஸ். அழகு தேவர்பார்வார்டு பிளாக்குதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்அதிமுக38,77243%எம். வீராசாமிகாங்கிரஸ்21,83024%
1980கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்அதிமுக54,72055%சவுதி சுந்தர பாரதிதிமுக43,79544%
1984கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்அதிமுக58,74550%எஸ். எஸ். கருப்பசாமிதிமுக51,33843%
1989எஸ். எஸ். கருப்பசாமிதிமுக52,60841%ஆர். கோதண்டராமன்அதிமுக(ஜெ)36,54629%
1991கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்தமுக59,94247%சன்னாசி கருப்பசாமிஅதிமுக57,70345%
1996கே. எம். விஜயகுமார்திமுக58,97242%கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்அதிமுக49,60835%
2001கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்திமுக57,95343%ஏ. ராஜேந்திரன்காங்கிரஸ்53,53840%
2006கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன்திமுக73,91850%ஜி. சோக்கேஸ்வரன்அதிமுக53,07336%
2011ஆர். பி. உதயகுமார்அதிமுக88,91858.32%ஏ. கடற்கரைராஜ்திமுக59,57339.07%
2016எதிர்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன்அதிமுக71,51340.99%வே. சீனிவாசன்திமுக67,08638.45%
2021ஏ. ஆர். ஆர். ரகுராமன்மதிமுக[3]74,17438.68%ஆர். கே. ரவிச்சந்திரன்அதிமுக62,99532.85%

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[4],

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்
1,10,2541,13,952132,24,219

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை