ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்

ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் (ISO 3166-2:IN) என்பது ISO 3166-2 ல் இந்தியாவிற்கான குறியீடாகும். இது சுறுக்கக் குறிகளைப் பட்டியலிடும் சர்வதேச சீர்தர நிறுவனத்தின் (ISO) தரவரிசை பட்டியலில் உள்ள ISO 3166ன் ஒரு பகுதியாகும். தற்போது இந்தியாவிற்கு ISO 3166-2 குறியீடுகள் இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 7 பிரதேசங்களுக்கு குறிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குறியீடுகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பாகங்களை இணைப்புக்கோடு (hyphen, - )பிரிக்கிறது. முதல் பகுதி IN, இது இந்தியாவிற்கான ISO 3166-1 alpha-2 குறியீடாகும். இரண்டாம் பாகம் தற்போது இந்திய வாகனப் பதிவுகளில் வாகனத்தின் எண்களில் பயன்பாட்டில் உள்ள குறியீடுகளாகும். சத்தீஸ்கர், மற்றும் உத்தரகாண்டு மாநிலத்திற்கு மட்டும் வாகன குறியீடுகளாக CG மற்றும் UA/UK என்பதற்கு பதில் முறையே CT மற்றும் UL என்று பயன்படுத்தப்படுகிறது.

தற்போதைய குறியீடுகள்

ஐ.எசு.ஓ 3166-2 தரப்பட்டியலில் இடம்பெறும் குறியீடுகள்

குறியீடுஉட்பிரிவு பெயர்வேறு பெயர்உட்பிரிவு பகுப்பு
IN-APஆந்திரப் பிரதேசம்மாநிலம்
IN-ARஅருணாசலப் பிரதேசம்மாநிலம்
IN-ASஅசாம்மாநிலம்
IN-BRபீகார்மாநிலம்
IN-CTசத்தீசுகர்[note 1]மாநிலம்
IN-GAகோவா (மாநிலம்)மாநிலம்
IN-GJகுசராத்துமாநிலம்
IN-HRஅரியானாமாநிலம்
IN-HPஇமாச்சலப் பிரதேசம்மாநிலம்
IN-JKசம்மு காசுமீர்மாநிலம்
IN-JHசார்க்கண்ட்மாநிலம்
IN-KAகருநாடகம்மாநிலம்
IN-KLகேரளாகேரளம்[1]மாநிலம்
IN-MPமத்தியப் பிரதேசம்மாநிலம்
IN-MHமகாராட்டிரம்மாநிலம்
IN-MNமணிப்பூர்மாநிலம்
IN-MLமேகாலயாமாநிலம்
IN-MZமிசோரம்மாநிலம்
IN-NLநாகாலாந்துமாநிலம்
IN-ORஒடிசா[note 2]மாநிலம்
IN-PBபஞ்சாப்மாநிலம்
IN-RJராஜஸ்தான்மாநிலம்
IN-SKசிக்கிம்மாநிலம்
IN-TNதமிழ்நாடுமாநிலம்
IN-TGதெலங்காணா[note 3]மாநிலம்
IN-TRதிரிபுராமாநிலம்
IN-UTஉத்தராகண்டம்[note 4]மாநிலம்
IN-UPஉத்தரப் பிரதேசம்மாநிலம்
IN-WBமேற்கு வங்காளம்மாநிலம்
IN-ANஅந்தமான் நிக்கோபார் தீவுகள்ஒன்றியப் பகுதி
IN-CHசண்டிகர்ஒன்றியப் பகுதி
IN-DNதாத்ரா மற்றும் நகர் அவேலிஒன்றியப் பகுதி
IN-DDதமனும் தியூவும்ஒன்றியப் பகுதி
IN-DLதில்லிஒன்றியப் பகுதி
IN-LDஇலட்சத்தீவுகள்ஒன்றியப் பகுதி
IN-PYபுதுச்சேரிபாண்டிச்சேரிஒன்றியப் பகுதி

குறிப்புகள்

மாற்றங்கள்

1998 க்குப் பின்னர் செய்திமடல்கள் மூலம் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்

பத்திரிக்கைதேதி(இதழ்)மாற்றம் தொடர்பான விளக்கம் வெளியான இதழ்குறி/உட்பிரிவு மாற்றம்
http://www.iso.org/iso/iso_3166-2_newsletter_i-2_en.pdf பரணிடப்பட்டது 2012-01-31 at the வந்தவழி இயந்திரம்2002-05-21புதிய மாநிலங்களுக்கான மாற்றங்கள்உட்பிரிவு சேர்த்தது:
IN-CH சத்தீசுக்கர்
IN-JH ஜார்கண்ட்
IN-UL உத்தராஞ்சல்
Newsletter I-32002-08-20தவறு திருத்தம்: IN-CH ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தமை திருத்தப்பட்டது. பிழை திருத்தம்குறியீடுகள்: (ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடு களைதல்)
சத்தீசுக்கர்: IN-CHIN-CT
http://www.iso.org/iso/iso_3166-2_newsletter_i-4_en.pdf பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம்2002-12-10தவறு திருத்தம் : IN-WB வில் உள்ள பழைய பெயர் மறுபடியும் அறிமுகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐ.எசு.ஓ_3166-2:ஐ.என்&oldid=3355108" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை