கடுகுக் கீரை

கடுகுக் கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Brassicales
குடும்பம்:
Brassicaceae
பேரினம்:
Brassica
இனம்:
B. juncea
இருசொற் பெயரீடு
பிரஸ்ஸிகா யூன்சியா
(L.) Vassiliĭ Matveievitch Czernajew (1796–1871)

கடுகுக் கீரை () (ஆங்கிலம்: (mustard greens), தாவர வகைப்பாடு : Brassica juncea), மேலும் பொதுவாக, இந்தியக் கடுகு ( Indian mustard), சீனக் கடுகு (Chinese mustard), அல்லது கடுகு இலை ( leaf mustard) இவ்வாறான பெயர்களில் அறியும் இது, பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த கடுகு தாவரமாகும்.[1]

வளரியல்பு

செடி வகையைச்சார்ந்த கடுகுக்கீரை, சுமார் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இத்தாவரத்தின் இலைகள் (கீரை), பசுமையாகவும், மென்மையாகவும் காணப்படுகிறது.[2]

சத்துக்கள்

கடுகுக் கீரையில், பெருமளவில் பைட்டோ (Phyto) எனும் வேதிப்பொருளும், பசியைத் தூண்டக்கூடிய கல்சியம், மற்றும் பாசுபரசு போன்ற நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.[2]

இவற்றையும் காண்க

சான்றாதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கடுகுக்_கீரை&oldid=3928470" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை