கணினி வரைகலை

கணினி வரைகலை (computer graphics) என்பது கணினியைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை வடிவங்கள் ஆகும். முன்னை நாட்களில் காகிதம், துணி, போன்றன வரைகலையை ஆக்கும் பரப்புக்களாக பயன்பட்டன. இன்று கணினித்திரையில் கணினியினால் உருவாக்கப்படும் வண்ணங்களையும் உபகரணங்களையும் கொண்டு வரைகலைகள் ஆக்கப்படுகின்றன.

ஒரு இருபரிமாண ஒழுங்கமைவின் ஒரு முப்பரிமாண வெளிக்காட்டல்.

கணினி மூலம் வரைகலைகளை ஆக்குவதாலான நன்மைகள்

வரைகலையை விரைவாக ஆக்க முடிவதுடன் அழிவடையாமல் சேமிக்கவும் இணையத்தினூடாக பரிமாற்றம் செய்யவும் முடிகின்றது.

வெளி இணைப்புகள்

கணினி வரைகலைத் தகவல்கள் பரணிடப்பட்டது 2018-01-30 at the வந்தவழி இயந்திரம்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Computer graphics
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கணினி_வரைகலை&oldid=3601160" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை