கற்கரி (எரிபொருள்)

கற்கரி(Coke) நிலக்கரியை விட எடை குறைந்ததும், குறைந்த மாசுக்களும், அதிக எரிதிறனும் கொண்ட இயற்கை எரிபொருளாகும்.[1] கற்கரி வகை நிலக்கரி, இயற்கையாகவே நிலத்தடியில் கிடைக்கிறது. நிலக்கரியிலிருந்து செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கற்கரியைை பெட்ரோலிய கற்கரி என்பர்.[2][3]

கோக்

கற்கரி வகை நிலக்கரி சீனா,[4] இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலத்தடியில் தோண்டி எடுக்கப்படுகிறது.

பயன்பாடுகள்

அதிக எரிதிறனும், குறைந்த சாம்பலும் கொண்ட கற்கரி நிலக்கரி, உருக்காலைகளில் இரும்புக் கனிமங்களை எளிதாக உருக்க எரிபொருளாக பயன்படுகிறது.[5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கற்கரி_(எரிபொருள்)&oldid=2749538" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை