கிராம்

கிராம் (gram) என்பது நிறை அல்லது எடையின் அளவுகோல் ஆகும். ஒரு மீட்டரின் நூறாவது கூம்பளவானது உருகும் தூய நீரின் சராசரி எடைக்குச் சமம் என்று வரையறை செய்யப்பட்டுவந்த இந்த அலகு[3] இப்போது ஒரு கிலோகிராமின் ஆயிரத்தில் ஒரு பங்காக வரையறுக்கப்பட்டுள்ளது.

கிராம்
அலகின் சின்னம்g, gm[1][2], கி
அளவீடுதிணிவு
அடிப்படை அலகுகிலோகிராம்
Multiple of Base10−3
SystemSI, CGS, ஏனைய
பொதுப் பயன்பாடுபொதுவாக சமையலிலும், மருந்துகளை அளக்கவும் பயன்படுகிறது.
எடுத்துக்காட்டு(கள்)
ஒரு மில்லிமீட்டர் நீர் 1 கி 4 °செ இல்.
குறிப்பிடத்தக்க நாணயங்கள்: யூரோ நாணயம் 7.5 கி, அமெரிக்க சதம் 2.5 கி
மாற்றீடு
SI10 டெகி = 1 கி = 0.1 டாக் = 0.001 கிகி
பிரித்தானிய அலகு1 கி ≈ 0.0353 அவுன்சு ≈ 0.00220 பவுண்டு
இவற்றையும் பார்க்க: [[]]
அடுத்த அலகுகள்
டெசிகிராம்<கிராம்<டெக்காகிராம்
எழுதுகருவி ஒன்றின் மூடி, கிட்டத்தட்ட 1 கிராம்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிராம்&oldid=3381680" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை