கிளினோடாரசசு

கிளினோடாரசசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இரானிடே
பேரினம்:
கிளினோடாரசசு

மிவார்ட், 1869
சிற்றினம்

உரையினைப் பார்க்கவும்

வேறு பெயர்கள்
  • பேக்கிபேட்ராசசு மிவார்ட், 1869
  • நாசிரானா துபாயிசு, 1992

கிளினோடாரசசு (Clinotarsus) என்பது இரானிடே பேரினத்தினைச் சார்ந்த தவளைச் சிற்றினமாகும்.[1][2] இந்த சிற்றினம் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றது.[1]

சிற்றினங்கள்

கிளினோடாரசசு பேரினத்தில் மூன்று சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1][2]

படம்பெயர்பொதுப் பெயர்பரவல்
கிளினோடாரசசு அல்டிகோலா (பவுலேஞ்சர், 1882)அசாம் மலைத் தவளை, அன்னாண்டேலின் தவளை, கூரான தலை தவளை, வெளிர் பழுப்பு நிற நீரோடை தவளை, மலைத் தவளை, புள்ளி மூக்கு தவளைமேகாலயா மற்றும் வடகிழக்கு இந்தியா (அசாம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம்) வங்காளதேசம் வடபகுதி வரை
கிளினோடாரசசு கர்டிப்சு (ஜெர்டன், 1853)இரு நிற தவளை அல்லது மலபார் தவளைஇந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்
கிளினோடாரசசு பெனிலோப் க்ரோஸ்ஜீன் மற்றும் பலர், 2015வெளிர் பழுப்பு நிற நீரோடை தவளைதீபகற்ப தாய்லாந்து மத்திய கச்சானா புரி மாகாணத்திலிருந்து தெற்கே தராங் மாகாணம் வரை

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கிளினோடாரசசு&oldid=3329416" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை