கிவ்வினெத் பேல்ட்ரோ

அமெரிக்க நடிகை, தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் பாடகி

கிவ்வினெத் கேட் பேல்ட்ரோ (Gwyneth Kate Paltrow, பிறப்பு: செப்டம்பர் 27, 1972)[1][2] என்பவர் ஒரு அமெரிக்க நடிகை, பாடகர், மற்றும் உணவு பற்றிய எழுத்தாளர் ஆவார்.[3][4] இவர் 1999 இல் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது பெற்றார். இவர் உளவியல் சாகசத் திரைப்படமான செவன் (1995) போன்றவற்றின் மூலம் கவனத்தை ஈர்த்தார்.

கிவ்வினெத் பேல்ட்ரோ
2011 ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில்
பிறப்புக்வினெத் கேட் பேல்ட்ரோவு
செப்டம்பர் 27, 1972 (1972-09-27) (அகவை 51)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம்
பணிநடிகை, பாடகர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1989–இன்று வரை
சொந்த ஊர்சாந்தா மொனிக்கா, ஐ.அமெரிக்கா
பெற்றோர்புரூஸ் பேல்ட்ரோ (இறந்துவிட்டார்)
பிளைட் டன்னேர்
வாழ்க்கைத்
துணை
கிறிஸ் மார்ட்டின்
(தி. 2003; விவாகரத்து 2014)
பிராட் பால்ச்சுக் (தி. 2018)
பிள்ளைகள்2
உறவினர்கள்ஜேக் பேல்ட்ரோ (சகோதரன்)
ஹாரி டன்னேர் (மாமா)
கேத்தரின் மொனெனிக்(உறவினராவார்)
கேபி கிப்போர்ட்ஸ் (உறவினராவார்)
விருதுகள்See below

உசாத்துணை

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை