குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று

குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

குடியாத்தம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர்
மக்களவைத் தொகுதிவேலூர்
மொத்த வாக்காளர்கள்2,53,376[1]
ஒதுக்கீடுதனி
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
வி.அமுலு
கட்சி திமுக  
கூட்டணி      திராவிட முன்னேற்றக் கழகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • குடியாத்தம் வட்டம் (பகுதி)

அரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் ,பரதராமி மற்றும் உள்ளி கிராமங்கள்.

குடியாத்தம் (நகராட்சி) மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்)

  • பேரணாம்பட்டு வட்டம் (பகுதி)

பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், இராமச்சந்திராபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்.

துத்திப்பட்டு (சென்சஸ் டவுன்) மற்றும்பேர்ணாம்பட்டு (பேரூராட்சி).

[2].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951இரத்தினசாமி மற்றும்
ஏ. ஜே. அருணாச்சல முதலியார்
காங்கிரசு2410120.13பி. எசு. இராஜகோபால நாயுடுசுயேச்சை1894015.82
1954காமராசர்காங்கிரசுவி. கே. கோதண்டராமன்இந்திய பொதுவுடமைக் கட்சி
1957வி. கே. கோதண்டராமன் மற்றும்
டி. மணவாளன்
இந்திய பொதுவுடமைக் கட்சி மற்றும் காங்கிரசு3381121.783334121.47
1962டி. மணவாளன்காங்கிரசு2579544.97சி. குப்புசாமிகுடியரசு கட்சி1525826.60
1967வி. கே. கோதண்டராமன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)3882561.21பி. ஆர். நாயுடுகாங்கிரசு2190134.53
1971எப். கே. துரைசாமிதிமுக3495456.38டி. எ. ஆதிமூலம்நிறுவன காங்கிரசு1858029.97
1977வி. கே. கோதண்டராமன்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2059029.54சுந்தரராசுலு நாயுடுஜனதா கட்சி1804625.89
1980கே. ஆர். சுந்தரம்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)3086943.87கே. எ. வாகாப்சுயேச்சை2092929.74
1984ஆர். கோவிந்தசாமிகாங்கிரசு3207739.15எ. கே. சுந்தரேசன்சுயேச்சை2563031.28
1989கே. ஆர். சுந்தரம்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2203723.46ஆர். வேணுகோபால்அதிமுக (ஜெ)1995821.24
1991வி. தண்டாயுதபாணிகாங்கிரசு6379664.41ஆர். பரமசிவம்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)2889729.17
1996வி. ஜி. தனபால்திமுக4883748.62எசு. இராம்கோபால்காங்கிரசு1970119.61
2001சி. எம். சூரியகலாஅதிமுக6112857.05எசு. துரைசாமிதிமுக3680434.35
2006ஜி. லதாஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)4816640ஜெ. கே. என். பழனிஅதிமுக4651638
2011கே. லிங்கமுத்துஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)7941649.07. க. ராஜமார்த்தாண்டன்திமுக7357445.46
2016சி. ஜெயந்தி பத்மநாபன்அதிமுக9468949.13. க. ராஜமார்த்தாண்டன்திமுக8321943.18
2019 இடைத்தேர்தல்எஸ். காத்தவராயன்திமுக106137---கஸ்பா மூர்த்திஅதிமுக78296--
2021வி. அமுலுதிமுக[3]100,41247.45ஜி. பரிதாஅதிமுக93,51144.19
  • 1951ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1954ல் நடந்த இடைத்தேர்தலில் காமராசர் வெற்றி பெற்றார்.
  • 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1962ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் முனுசாமி 13801 (24.06%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் காங்கிரசின் கோவிந்தசாமி 15753 (22.60%) & திமுகவின் முனியப்பன் 12224 (17.54%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980ல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சுந்தரராசுலு 17832 (25.34%) வாக்குகள் பெற்றார்.
  • 1984ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) சுந்தரம் 20930 (25.55%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் சுயேச்சை சுந்தரராசுலு 18348 (19.53%) & காங்கிரசின் ஆர். கோவிந்தசாமி 14353 (15.28%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் சுயேச்சை ஆர். வேணுகோபால் 13713 (13.65%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எல். கே. சுதிசு 20557 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை