வி. கே. கோதண்டராமன்

வி. கே. கோதண்டராமன் (V. K. Kothandaraman) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.[1] தொடர்ந்து, 1967 ஆவது ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், 1977 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் குடியாத்தம் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3]

வி. கே. கோதண்டராமன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டுவெற்றி பெற்ற தொகுதிகட்சிவாக்கு விழுக்காடு (%)
1957குடியாத்தம்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)21.78
1967குடியாத்தம்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)61.21
1977குடியாத்தம்இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)29.54

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வி._கே._கோதண்டராமன்&oldid=3944125" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை