குளோக்

குளோக் கைத்துப்பாக்கி (Glock pistol), சிலவேளை உற்பத்தியாளரின் பெயரால் குளோக் என அழைக்கப்படும் இது பல்லுறுப்பி-கட்டமைப்பு, குறுகிய எதிர்த்தாக்கு, பூட்டப்பட்ட பின்பகுதி அரை-தானியக்க கைத்துப்பாக்கிகளின் தொடர் ஆகும். இது ஆஸ்திரியாவின் குளோக் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஆஸ்திரியா ஆயுதப்படைகள், காவல் துறை ஆகியவற்றின் சேவையில் பாதுகாப்புச் சோதனை, நம்பகத்தம்மை வெளிப்படுத்தல் ஆகியவற்றில் மேல்நிலை நிறைவேற்றத்தைச் செய்த பின் 1982 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

குளோக்
ஆரம்ப "மூன்றாம் தலைமுறை" குளோக் 17
வகைஅரை-தானியக்க சிறுகைத்துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஆஸ்திரியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1982–தற்போது
பயன் படுத்தியவர்பலர்...
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்குளோக்
வடிவமைப்பு1979–82
தயாரிப்பாளர்குளோக்
உருவாக்கியது1982–தற்போது
எண்ணிக்கை5,000,000 (2007 இன் படி)[1]
மாற்று வடிவம்பல...
அளவீடுகள்
தோட்டா
  • 9×19 மிமீ (குளோக் 17, 17L, 18, 19, 26, 34, 43)
  • 10 மிமீ (குளோக் 20, 29, 40)
  • .45 ACP (குளோக் 21, 30, 36, 41)
  • .40 S&W (குளோக் 22, 23, 24, 27, 35)
  • .380 ACP (குளோக் 25, 28, 42)
  • .357 SIG (குளோக் 31, 32, 33)
  • .45 GAP (குளோக் 37, 38, 39)
வெடிக்கலன் செயல்குறுகிய எதிர்த்தாக்கு, பூட்டப்பட்ட பின்பகுதி, மாறும் குழல் (குளோக் 25, 28)
வாய் முகப்பு  இயக்க வேகம்375 m/s (1,230 ft/s) (Glock 17, 17C, 18, 18C)[2]
செயல்திறமிக்க அடுக்கு50 m (55 yd) (Glock 17, 17C, 18, 18C)[3][4]
கொள் வகைசுற்று பெட்டி, பல வகை...
காண் திறன்நிலையானது, சரிப்படுத்தக்கூடியது, இரவுப் பார்வைகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குளோக்&oldid=3550889" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை