கென்டீ மாகாணம்

மங்கோலியாவின் ஒரு மாகாணம்

கென்டீ (மொங்கோலியம்: Хэнтий) என்பது மங்கோலியாவின் 21 அயிமக்குகளுள் (மாகாணங்கள்) ஒன்றாகும். இது மங்கோலியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சிங்கிஸ் நகரமாகும். இந்த அயிமக்கு கென்டீ மலைகளை தன்னகத்தே கொண்டுள்ளதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தெமுசின் அல்லது செங்கிஸ்கானின் பிறப்பிடம் மற்றும் புதைக்கப்பட்ட இடமாக இருப்பதால் இது பிரபலமாக உள்ளது.

கென்டீ மாகாணம்
Хэнтий аймаг
ᠬᠡᠨᠲᠡᠢᠠᠶᠢᠮᠠᠭ
மாகாணம்
பசுமையான மலைகள் மீது வெண்மை நிற மேகங்கள் உருளுதல்.
கென்டீ மாகாணம்-இன் கொடி
கொடி
கென்டீ மாகாணம்-இன் சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 47°19′N 110°39′E / 47.317°N 110.650°E / 47.317; 110.650
நாடுமங்கோலியா
நிறுவப்பட்டது1930 (1930)
தலைநகரம்ஒன்டோர்கான்
பரப்பளவு
 • மொத்தம்80,325.08 km2 (31,013.69 sq mi)
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்76,019
 • அடர்த்தி0.95/km2 (2.5/sq mi)
நேர வலயம்UTC+8
தொலைபேசி குறியீடு+976 (0)156
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMN-039
வாகனப் பதிவுХЭ_
இணையதளம்khentii.mn

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கென்டீ_மாகாணம்&oldid=2808161" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை