கோல்டன் குளோப் விருது

கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe Awards) சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது ஆகும். இது ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது[1].

கோல்டன் குளோப் விருது
தற்போதைய: 66வது கோல்டன் குளோப் விருதுகள்
கோல்டன் குளோப் விருது
விளக்கம்சிறந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்Hollywood Foreign Press Association
முதலில் வழங்கப்பட்டது1944
இணையதளம்http://www.hfpa.org/

முதலாவது கோல்டன் குளோப் விருது 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 20ஆம் சென்சுரி பாக்ஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்றன.

விதிகள்

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுடில் தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் (2008 இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் அக்டோபர் 1 இல் ஆரம்பிக்கின்றன.

விருதுகள்

திரைப்பட விருதுகள்

  • சிறந்த திரைப்படம் - நாடகத் திரைப்படம்
  • சிறந்த திரைப்படம் - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
  • சிறந்த நடிகர் - நாடகத் திரைப்படம்
  • சிறந்த நடிகர் - இசை அல்லது நகைச்சுவை
  • சிறந்த நடிகை - நாடகத் திரைப்படம்
  • சிறந்த நடிகை - இசை அல்லது நகைச்சுவைத் திரைப்படம்
  • சிறந்த துணை நடிகர்
  • சிறந்த துணை நடிகை
  • சிறந்த அசைவூட்டத் திரைப்படம்
  • சிறந்த ஒளிப்பதிவு
  • சிறந்த இயக்குனர்
  • சிறந்த வேறு மொழி படம்
  • சிறந்த அசல் இசை
  • சிறந்த அசல் பாடல்
  • செசில் டி-மில் வாழ்நாள் சாதனை விருது

தொலைக்காட்சி விருதுகள்

  • சிறந்த தொலைக்காட்சித் தொடர் - நாடகத் தொலைக்காட்சித் தொடர்
  • சிறந்த தொலைக்காட்சித் தொடர் - நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்
  • சிறந்த தொலைக்காட்சித் குறுந்தொடர்
  • சிறந்த நடிகர் - நாடகத் தொலைக்காட்சித் தொடர்
  • சிறந்த நடிகர் - நகைச்சுவை தொலைக்காட்சித் தொடர்
  • சிறந்த நடிகை - நாடகத் தொலைக்காட்சித் தொடர்
  • சிறந்த நடிகை - நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்
  • சிறந்த நடிகர் - தொலைக்காட்சித் குறுந்தொடர்/ திரைப்படம்
  • சிறந்த நடிகை - தொலைக்காட்சித் குறுந்தொடர்/ திரைப்படம்
  • சிறந்த துணை நடிகர் - நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடர்/குறுந்தொடர்/திரைப்படம்
  • சிறந்த துணை நடிகை - நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடர்/குறுந்தொடர்/திரைப்படம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை