கௌதம் அதானி

அதானி குழும தொழில் அதிபர்

கௌதம் அதானி (Gautam Shantilal Adani) (பிறப்பு: 24 சூன் 1962) இந்தியாவின் இரண்டாவது கோடீசுவர தொழில் அதிபர் ஆவார். இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவரும் ஆவார். [3]பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர். இவ்ரது அதானி குழுமம், வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், பெயர்ச்சியியல், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.[4][5] பிப்ரவரி 2023 அன்று போர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கையின் படி, கௌதம் அதானி குடும்பத்தின் சொத்து $74.7B பில்லியன் அமெரிக்க டாலர் என கணித்துள்ளதுடன் பதினைந்தாவது உலக பணக்கரார் என கணித்துள்ளனர். .[6] [7][8]

கௌதம் அதானி
பிறப்புகௌதம் சாந்திலால் அதானி
24 சூன் 1962 (1962-06-24) (அகவை 61)
அகமதாபாத், குஜராத், இந்தியா
அறியப்படுவதுநிறுவனர், தலைவர், அதானி குழுமம்
தலைவர், அதானி அறக்கட்டளை
சொத்து மதிப்புUS$74.7பில்லியன் (as of 2 பெப்ரவரி 2023)[1][2]
வாழ்க்கைத்
துணை
பிரிதி அதானி
பிள்ளைகள்கரண் அதானி உள்ளிட்ட இருவர்
வலைத்தளம்
www.adani.com/About-us/Chairman-Message

வழக்குகள்

2002ஆம் ஆண்டில் தில்லி விமான நிலையத்தில், தில்லி காவலர்களால் மோசடி வழக்கில் பிணையில்லா பிடியாணையில் கைது செய்யப்பட்டார்.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gautam Adani
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கௌதம்_அதானி&oldid=3650598" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை