சடகோபன் ரமேஷ்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சடகோபன் ரமேஷ் (Sadagoppan Ramesh), பிறப்பு: அக்டோபர் 16 1975), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2001 – 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சடகோபன் ரமேஷ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேதுஒ.நா
ஆட்டங்கள்1924
ஓட்டங்கள்1367646
மட்டையாட்ட சராசரி37.9728.08
100கள்/50கள்2/8-/6
அதியுயர் ஓட்டம்14382
வீசிய பந்துகள்5436
வீழ்த்தல்கள்-1
பந்துவீச்சு சராசரி-38.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
--
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-n/a
சிறந்த பந்துவீச்சு-1/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/-3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

2005-2007 காலப்பகுதியில் கேரளா துடுப்பாட்ட அணியிலும், 2007-2008 காலப்பகுதியில் அசாம் துடுப்பாட்ட அணியிலும் இணைந்து விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியில் முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றிய ஒரே ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் கொண்டுள்ளார். இவர் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த நிக்சன் மெக்லீன் இனுடையது.

திரைத்துறை

சடகோபன் ரமேஷ் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரனாக சஞ்சய் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். போட்டா போட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சடகோபன்_ரமேஷ்&oldid=3838114" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை