1975
1975 (MCMLXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச பெண்கள் ஆண்டாக பிரகடனப்படுத்தப் பட்டது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- ஏப்ரல் 19 - இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியப்பட்டா அனுப்பப்பட்டது.
- ஜூன் 25 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவசரகாலச் சட்டத்தை பிரகடனம் செய்தார்.
பிறப்புகள்
- சூலை 23 - சூர்யா - தமிழ் திரைப்பட நடிகர்.
- மார்ச் 17 - புனீத் ராச்குமார் -கன்னடத் திரைப்பட நடிகர்.
இறப்புகள்
- ஏப்ரல் 17 - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், இந்திய குடியரசுத் தலைவர்
- செப்டம்பர் 13 - முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (பி. அக்டோபர் 15 1897)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - ஆச் போர், பென் ரோய் மொட்டெல்சன், லியோ ஜாம்ஸ் ரெயின்வாட்டர்
- வேதியியல் - ஜோன் வார்க்க்ப் கோர்ன்ஃபோர்த், விளாதிமிர் பிரிலோக்
- மருத்துவம் - டேவிட் பால்டிமோர், ரெனாட்டோ டுல்பெக்கோ, ஹவார்ட் மார்ட்டின் டெமின்
- இலக்கியம் - யூஜினியோ மொண்டேல்
- சமாதானம் - ஆந்திரே சாகரவ்
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - லியோனித் காந்தரோவிச், ஜாலிங் கூப்மான்ஸ்
இவற்றையும் பார்க்கவும்
1975 நாட்காட்டி
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை