சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

வேர்ல்ட் பெக்ட்புக் அமைப்பின் கருத்துப்படி, உலகக் குடித்தொகை 7,095,217,980 மக்களில், (யூலை 2013 மதிப்பீடு) கிறித்தவர் 31..50%உம் (கத்தோலிக்கர் 16.85%, புரட்டஸ்தாந்து 6.15%, பழங்கிறித்துவம் 3.96%, ஆங்கிலிக்கன் 1.26%), இசுலாமியர் 22.74%உம், இந்துக்கள் 13.8%உம், பௌத்தர் 6.77%உம், நெறியிலார் 9.66%உம், இறைமறுப்பர் 2.01%உம் அடங்குவர். (2010 மதிப்பீடு)[1]

பின்பற்றுவோர் எண்ணிக்கை

வார்ப்புரு:Bar percentவேறுr
முக்கிய சமயங்களின் விழுக்காடு, 2012
சமயம்விழுக்காடு
கிறித்துவம்
31.5%
இசுலாம்
23.2%
நெறியிலார்
16.3%
இந்து
15.0%
பௌத்தம் *
7.1%
பழங்குடி
5.9%
யூதம்
0.2%
பியூ ஆய்வு மையம், 2012[2]

அடெரென்ஸ்.காம் அறிக்கை

அடெரென்ஸ்.காமானது, "தரப்பட்ட அளவு, அண்ணளவான மதிப்பீடென்றும் குழுமங்களை வகைப்படுத்துவதற்காக அன்றி, வரையறுக்கப்பட்ட எண்களை வழங்குவதற்கு அல்ல!" என்ற மேற்கோளுடன் கீழ்வரும் தரவுப்பட்டியலை அறிக்கையிட்டுள்ளது.[3]

உலக நாடுகளில் இந்து சமயம்
உலக நாடுகளில் கிறித்தவம்
சமயம்பின்பற்றுநர்விழுக்காடு
கிறித்துவம்2.2 பில்லியன்[4]31.50%
இசுலாம்1.6 பில்லியன்[5]22.32%
நெறியிலார்[a]≤1.1 பில்லியன்15.35%
இந்து1 பில்லியன்13.95%
சீனத் தொல்நெறி[b]394 மில்லியன்5.50%
பௌத்தம்376 மில்லியன்5.25%
இனம்சார் நெறிகள்300 மில்லியன்4.19%
ஆபிரிக்கத் தொல்நெறிகள்100 மில்லியன்1.40%
சீக்கியம்23 மில்லியன்0.32%
யுச்சே19 மில்லியன்0.27%
ஆவியியம்15 மில்லியன்0.21%
யூதம்14 மில்லியன்0.20%
பகாய்7.0 மில்லியன்0.10%
சமணம்4.2 மில்லியன்0.06%
சிண்டோ4.0 மில்லியன்0.06%
வியட்நாமியம்4.0 மில்லியன்0.06%
சோராட்டிரியம்2.6 மில்லியன்0.04%
தென்ரிகியோ2.0 மில்லியன்0.03%
புதுப் பாகனியம்1.0 மில்லியன்0.01%
ஒருமப் புடவியியம்0.8 மில்லியன்0.01%
இராட்டிரபாரி0.6 மில்லியன்0.01%
மொத்தம்7167 மில்லியன்100%

குறிப்புகள்

உலக நாடுகளில் இசுலாம்

அடிக்குறிப்புகள்

மேலதிக இணைப்புக்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை