சலிஸ்பரி பேராலயம்
சலிஸ்பரி பேராலயம் (Salisbury Cathedral, முன்பு ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்) என்பது இங்கிலாந்தின் சலிஸ்பரியில் அமைந்துள்ள இங்கிலாந்து திருச்சபை பேராலயமும் ஆரம்ப ஆங்கிலேய கட்டிடக் கலைக்கு முக்கியமானதொரு உதாரணமும் ஆகும்.[1] இப்பேராலயத்தின் பிரதான பகுதி 1220 முதல் 1258 வரையான 38 வருடங்களில் நிறைவுற்றது.
ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம் | |
---|---|
புனித மரியாள் பேராலயம் | |
சலிஸ்பரி பேராலயம் | |
51°03′53″N 1°47′51″W / 51.06472°N 1.79750°W | |
அமைவிடம் | சலிஸ்பரி |
நாடு | இங்கிலாந்து |
சமயப் பிரிவு | அங்கிலிக்கன் |
Previous denomination | உரோமன் கத்தோலிக்கம் |
வலைத்தளம் | www.salisburycathedral.org.uk |
Architecture | |
முன்னைய பேராலயங்கள் | 2 |
கட்டடக் கலைஞர் | Bishop Richard Poore, Elias of Dereham |
பாணி | ஆரம்ப ஆங்கிலேயக் கோதிக் |
கட்டப்பட்ட வருடம் | 1220–1320 |
இயல்புகள் | |
நீளம் | 134.7 மீட்டர்கள் (442 அடி) |
Choir height | 25.6m |
கோபுர எண்ணிக்கை | 1 |
கோபுர உயரம் | 68.5 மீட்டர்கள் (225 அடி) (தூபி அற்று) |
தூபி எண்ணிக்கை | 1 |
தூபி உயரம் | 123 மீட்டர்கள் (404 அடி) |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | சலிஸ்பரி (since 1220) |
Province | கண்டபரி |
குரு | |
ஆயர் | Nick Holtam |
பீடாதிபதி | June Osborne |
பாடகர் குழுத்தலைவர் | Tom Clammer |
சட்ட வேந்தர் | Ed Probert |
சட்ட பொருளாளர் | Dame Sarah Mullally |
பொதுநிலையினர் | |
Organist(s) | David Halls |
Chapter clerk | Katrine Sporle |
Lay member(s) of chapter | Jane Barker Luke March Lydia Brown Eugenie Turton |
இது உலகின் பழமையான (கி.பி 1386) செயற்படும் கடிகாரத்தைக் கொண்டுள்ளதுடன், மாக்னா கார்ட்டாவின் பழுதற்ற சிறந்த மூலப்பிரதிகள் நான்கையும் கொண்டுள்ளது.[1]
உசாத்துணை
வெளி இணைப்புக்கள்
- Official website
- Salisbury Cathedral Stained Glass website பரணிடப்பட்டது 2014-12-18 at the வந்தவழி இயந்திரம்
- Adrian Fletcher's Paradoxplace – Salisbury Cathedral and Magna Carta Page பரணிடப்பட்டது 2006-05-04 at the வந்தவழி இயந்திரம்
- Sarum Use at OrthodoxWiki.
- A history of the choir பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம்
- Salisbury official tourism website
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை