சவுக்கு (சாட்டை)

சவுக்கு அல்லது சாட்டை (whip) என்பது ஒரு கருவி ஆகும். இது பாரம்பரியமாக விலங்குகள் அல்லது மக்களை அச்சுறுத்தி வழிபடுத்த, கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும். இதனால் ஏற்படும் வலி அல்லது வலி குறித்து பயத்தை ஏற்படுத்தி, சில செயல்களை சாட்டையைப் பயன்படுத்தாமலே செய்விக்க பயன்படுத்தப்படுகிறது. குதிரையேற்றத்தின்போது வலி போன்ற கூடுதல் அழுத்தம் தந்து குதிரையை விரைவாக ஒட்டவோ அல்லது திசை திருப்பவோ பயன்படுத்தப்படுகிறது. சாட்டைகள் பொதுவாக இரண்டு வகையானவையாக, ஒரு குச்சிபோல நீளமான தொடரச்சியுடன் வடிவமைக்கப்பட்டதாக அல்லது ஒரு கைப்பிடியை அடுத்து நெகிழ்வான ஊசலாடும் நெகிழ்வான தன்மை கொண்டதாக இருக்கும், ஆனால் அதிக துல்லியமான மற்றும் கூடுதலான சக்தியைக் கொண்டிருக்கிறது, இருப்பினும் குறைவான துல்லியமானதாக இருக்கலாம்.

ஒரு வகை நேரான சவுக்கு
ஒன்பது வால்கள் கொண்ட சவுக்கின் படம் ஓர் அமெரிக்க டாலர் பில் அளவு ஒப்பீடு.
ரொமாண்டின் ஒரு தொகுப்பு, ரொமாண்டின் இறுதியில் இரட்டைச் சாட்டை உள்ளது

பெரும்பாலான சாட்டைகள் விலங்குகளின் மீது பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை என்றாலும், சாட்டையின் முனையில் ஒன்பது சிறிய வால்கள் போன்ற நீட்சிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட சவுக்கானது, மனிதருக்கு உடல் ரீதியான தண்டனை அல்லது சித்திரவதையை அளிக்கும் நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. சில மத நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை விலங்குளின் மீது பயன்படுத்தப்படுவதை விலங்கு வன்கொடுமையாகவும், மற்றும் மனிதர்கள் மீது பயன்படுத்தப்படுவது தாக்குதலாகவும் கருதப்படலாம்.[1][2][3]

குறிப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சவுக்கு_(சாட்டை)&oldid=3893845" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை