சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Film Editing) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அகாதமி விருதுகளில் ஒன்றாகும். இவ்விருதிற்கு பரிந்துரைக்கடுபவை பெரிதும் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 33 வருடங்களுக்கு, 1981 முதல் 2013 வரை, சிறந்த திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களும் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டன.[1][2] இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:

சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருதுகள்
Academy Award for Best Film Editing
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1935
தற்போது வைத்துள்ளதுளநபர்ஆன்ட்ரூ பக்லந்து
மைக்கேல் மெக்கசுக்கர்
போர்டு எதிர் பெராரி (2019)
இணையதளம்oscars.org
தெல்மா ஷூன்மேக்கர். இவ்விருதினை பல்வேறு முறை பரிந்துரைக்கப்பட்டு வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை