சிவப்புப் பாசி

சிவப்புப் பாசி
புதைப்படிவ காலம்:Mesoproterozoic–present
Had'n
Archean
Proterozoic
Pha.
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா)
தரப்படுத்தப்படாத:
புரொட்டிஸ்டா
பிரிவு:
Rhodophyta (சிவப்பு அல்கா)

Wettstein, 1922Classification is currently disputed. See Taxonomy.

சிவப்புப் பாசி (red algae) என்பது அல்கா வகைகளில் ஒன்றாகும். இது ரோடோபைட்டா பிரிவுக்குரிய (Division rhodophyta) அல்கா அங்கத்தவர்களை உள்ளடக்கியது. சிவப்பு அல்காக்கள் ஏனைய அல்காக்கள் போலவே ஒளித்தற்போசணிகளாகும்.[1] இவை மெய்க்கருவுயிரி கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. சிவப்பு அல்காக்களின் 5000-6000 வரையான இனங்கள் அறியப்பட்டுள்ளன.இயல்புகள்:

  • இவற்றின் கலச்சுவர் செல்லுலோசு மற்றும் ஏகாரால் ஆனது.
  • அனைத்தும் பல்கல அங்கிகள்.
  • பொதுவாக கடல் வாழ்க்கைக்குரியன. சில நன்னீர் வாழ் இனங்களும் அறியப்பட்டுள்ளன.
  • இவற்றில் நிறப்பொருட்களாக பச்சையம் a, பச்சையம் d, கரோட்டீன், பைக்கோசயனின், பைக்கோ எரித்திரின் என்பவை உள்ளன. இவற்றிலுள்ள பைக்கோ எரித்திரின் நிறப்பொருளே சிவப்பு அல்காக்களுக்குச் சிவப்பு நிறத்தை வழங்குகின்றது.
  • வாழ்க்கை வட்டத்தில் எந்தவொரு நிலையிலும் சவுக்குமுளை இருப்பதில்லை.
  • கலங்களில் சேமிப்புணவாக புளோரிடியன் மாப்பொருள் காணப்படும்.
  • இவை இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காண்பிப்பதுடன் சந்ததிப் பரிவிருத்தியையும் காண்பிக்கின்றன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிவப்புப்_பாசி&oldid=2135566" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை