சுரசன்கள்

சுரசன்கள் (மஞ்சூ: jušen; சீனம்: 女真, Nǚzhēn, [nỳ.ʈʂə́n]) என்பவர்கள் ஒரு துங்குசிக் இன மக்கள் ஆவர். இவர்கள் கி.பி. 1630 வரை மஞ்சூரியாவில் வழ்ந்தவர்கள் ஆவர். அதன் பின்னர் இவர்கள் தங்கள் அண்டை இனத்தாருடன் சேர்த்து மஞ்சூ இனத்தவர் என்று அழைக்கப்பட்டனர். சுரசன்கள் சின் வம்சத்தைத் தோற்றுவித்தனர். இவர்கள் கி.பி. 1127ல் வடக்கு சாங் வம்சத்தை வென்று வட சீனாவின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். சின்கள் கி.பி. 1234ல் மங்கோலியர்களால் தோற்கடிக்கப்படும் வரை வட சீனாவை ஆண்டனர். மஞ்சூ பிறகு மிங் வம்சத்தைத் தோற்கடித்து கி.பி. 1911 வரை சீனாவை ஆண்ட சிங் அரசமரபைத் தோற்றுவித்தனர்.

சுரசன்கள்
Chinese name
சீன மொழி 女真
பண்டைய சீனம் 女眞 (இன்னொரு முறை)
Korean name
அங்குல் எழுத்துமுறை여진 (S. Korea)
녀진 (N. Korea)
கிதான் பெயர்
கிதான்dʒuuldʒi (女直)[2]
மொங்கோலியம் பெயர்
மொங்கோலியம்Зүрчид, Зөрчид, Жүрчид
Zu’rqid, Zo’rqid, Ju’rqid

உசாத்துணை

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுரசன்கள்&oldid=3555108" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை