சூறாவளி ஐக்

Hurricane Ike
சூறாவளி ஐக்
2
Ike 2008-09-06 1740Z.jpg2008 09L 5-day track.gif
தற்போதைய புயல் தரம்
தரம் 2  (1-நிமி சராசரி)
தற்போதைய
நிலவரம்:
மாலை 8 மணி அட்லான்டிக் செப்டம்பர் 6 (0000 ஒ.ச.நே. செப்டம்பர் 7)
அமைவு:21.3°N 70.2°W ± 15 கடல் மைல்
பெரிய துர்க் தீவுக்கு ஏறத்தாழ 105 கிமீ கிழக்கு
காற்று
வேகம்:
115 நாட் | 135 மை/ம | 215 கிமீ/ம sustained (1-min mean)
gusting to 140 நாட் | 160 மை/ம | 260 கிமீ/ம
அமுக்கம்:947 மிபார் (hPa) | 27.96 inHg
நகர்வு:மேதெமே 10 kt | 12 மை/ம | 18 கிமீ/ம
தற்போதைய புயல் நிலவரங்களுக்கு பார்க்க.

சூறாவளி ஐக் (Hurricane Ike) 2008 அட்லான்டிக் சூறாவளிப் பருவத்தின் ஒன்பதாவது பெயர்வைத்த வெப்பவலயப் புயலும் மூன்றாம் சூறாவளி ஆகும். கேப் வேர்டே அருகில் தோன்றி செப்டம்பர் 1 ஆம் நாள் வெப்பவலயப் புயலாக தீவிரமானது.

தற்போதைய நிலவரம்

இப்புயல் தற்போது 4ம் கட்டப் புயலாக துருக்ஸ் மற்றும் கைக்கோஸ் தீவுகளின் 105 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் நாள் புளோரிடா மாநில ஆளுனர் சார்லி கிரிஸ்ட் எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளார்.



"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூறாவளி_ஐக்&oldid=3746806" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை