சூழலியல் சுற்றுலா

சூழலியல் சுற்றுலா (Ecotourism) என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், நடத்தப்படும் சுற்றுலா தளங்களைக் குறிப்பதாகும்.[1]இதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும் அப்பகுதியின் இயற்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் கல்வி சுற்றுலா நடந்தாலும் சுற்று சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குதல் கலாச்சாரங்களைப் பாதுகாத்தல் போன்ற மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டிலிருந்துதான் அடர்ந்த காடுகளின் ஊடே வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகங்களை வெளி உலகிற்கு காட்டும் முயற்சியின் துவக்கம் ஆரம்பித்தது. தற்போதைய காலங்களில் ஏறாலமான பல்கலைக்கழகங்கள் பல பாடத்திட்டங்களுக்காகவே காட்டுப்பகுதியை நாட ஆரம்பித்துள்ளனர்.[2]:33[3]

நடு அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சூழலியல்_சுற்றுலா&oldid=3794274" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை