சென்னைத் தமிழ்


தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு

சென்னைத் தமிழ் அல்லது மெட்ராஸ் பாஷை (Madras Tamil, Madras Bashai) என்பது சென்னையை பூர்வீகமாக கொண்ட மக்களால் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். சிறிது தெலுங்கு கலந்த பேசப்படும் இது மற்ற எல்லா இடங்களில் பேசும் தமிழில் இருந்து வேறுபட்டது. பிற மாவட்ட மக்களும், மாநில மக்களும் சென்னையில் அதிக அளவில் குடியேறியதால் வடசென்னையை தவிர்த்து மற்ற இடங்களில் பெரும்பாலும் வழக்கற்று போய்விட்டது. அர்பன்தமிழ் என்ற இணையத் திட்டத்தின் மூலம் சில சொற்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.[1]

தமிழ்சென்னைத் தமிழ்
அப்புறம்அப்பாலிகா, அப்பாலே[2]
அங்கேஅந்தாண்ட
இங்கேஇந்தாண்ட
இருக்கிறதுகீது
இருக்கிறாய்கீறே
இழுத்துக்கொண்டுஇஸ்துகினு
உட்காருங்கள்குந்து
எதற்கும் லாயக்கு இல்லாதவன்ஜோப்டா
நிலையான சிந்தனையின்றி மாற்றிப் பேசுபவன்டங்காமாரி
ஒழுக்கமற்றவன்பொற்டயா
சிக்கல்சிக்கோன்
கிழித்துவிடுவேன்கீசீடுவேன்
கூட்டிக்கொண்டுஇட்டுகினு
கோபம்காண்டு
மோசமானஅட்டு
பயம்மெர்சு
மிரட்சிமெர்சல்[3]
வேறு பகுதிக்குப் போய் வம்பு செய்வதுஸீன்[3]
மிகவும்சி றப்பானதுமிட்டா[3]
நன்றாக இல்லைமொக்க, சப்பை
துர்நாற்றம்கப்பு
தடவதபா
ஏமாற்றுகிறதுடபாய்க்கிறது
கிண்டல் செய்வதுகலாய்க்கிறது
அமைதிகம்மு
மகிழ்ச்சிகுஜ்ஜால்லு
கால் சட்டைநிஜாரு
விரைவில் விட்டுஅபீடு
கஷ்டப்பட்டேன்லோல்பட்டேன்
பிற மொழிகளிலிருந்து பெறப்பட்டவை
சென்னைத் தமிழ்அர்த்தம்மூலம்
டுபாக்கூர்ஏமாற்றுக்காரர்இந்துஸ்தானி வழி ஆங்கிலம்[4]
நைனாஅப்பாதெலுங்கு[2]
பேமானிநாணயமற்றவர்இந்துஸ்தானி
விசுகோத்துஈரட்டிஆங்கிலம்
குச்சு, குந்துஇருதெலுங்கு
துட்டு, டப்புபணம்தெலுங்கு[2]
கலீஜுஅருவருப்பானதெலுங்கு> கன்னடச் சொல் கலேஜி
கஸ்மாலம்அழுக்குசமஸ்கிருதம்
யெகிரிபாய்தெலுங்கு[5]
பேஜாறுபிரச்சனைஇந்துஸ்தானி
பிகர்அழகான பெண்ஆங்கிலம்
கரெக்ட்பெண்ணை தன் பக்கமாக கவனிக்கச் செய்யுதல்ஆங்கிலம்
ஓ.ஸிஇலவசச் செலவுஆங்கிலம். கிழக்கிந்திய நிறுவன உத்தியோகபூர்வ தொடர்பாடல் "O. C." என ("On Company's service") என முத்திரையிடப்பட்டது. "O. C." எனும் சொல் இலவசமாகக் கொடுக்கப்படுவதற்கு பின்னர் பயன்பட்டது.[2][6]
ஜவாப்தாரி[3]பொறுப்பு[3]இந்தி
ரீஜென்ட்[3]நாகரீகமாகஆங்கிலம்
நாஸ்தா[3]காலை உணவுஉருது
ஜல்தி[3]விரைவாகஇந்தி

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சென்னைத்_தமிழ்&oldid=3577322" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை