செஸ்னா 172

செஸ்னா 172 ஸ்கைகோக் (Cessna 172 Skyhawk) என்பது செஸ்னா வானூர்தி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட நான்கு இருக்கைகள் கொண்ட, ஒன்றை இயந்திர, உயர்-இறக்கை நிலைத்த இறக்கை வானூர்தி.[5] 1955 இல் கன்னிப் பறப்பினை மேற்கொண்ட இது,[5] அதிகளவில் தயாரிக்கப்பட்ட வானூர்தியாகும்.[1]

செஸ்னா 172 ஸ்கைகோக்
செஸ்னா 172M
வகைமக்கள் பயன்பாட்டு வானூர்தி
உருவாக்கிய நாடுஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர்செஸ்னா
அறிமுகம்1956
தயாரிப்பு எண்ணிக்கை43,000+[1]
அலகு செலவு172 US$8,700 (1956)[2]
172R US$274,900 (2012)[3]
172S US$307,500 (2012)[4]
முன்னோடிசெஸ்னா 170
மாறுபாடுகள்டி-41

படைத்துறைக்காக இயக்குபவர்கள்

 ஆஸ்திரியா 1× 172
 பொலிவியா 3× 172K[6]
 சிலி 18× R172K[7]
 எக்குவடோர்
  • வான் படை 8× 172F[8]
  • இராணுவம் 1× 172G[6]
 குவாத்தமாலா 6× 172K[9]
 ஒண்டுராசு 3[10]
 ஈராக்[11]
 அயர்லாந்து 8× FR172H, 1× FR172K[12]
 லைபீரியா 2[13]

 லித்துவேனியா 1

 மடகாசுகர் 4× 172M[14]
 பாக்கித்தான் 4× 172N[15]
 பிலிப்பீன்சு (1)
 சவூதி அரேபியா 8× F172G, 4× F172H, 4× F172M[16][17]
 சிங்கப்பூர் 8× 172K, delivered 1969 and retired 1972.[17][18]

விபரங்கள் (172R)

செஸ்னா 172R கருவிகள் பகுதி

தரவு எடுக்கப்பட்டது: Cessna[19][20]

General characteristics

  • Crew: one
  • Capacity: three passengers
  • Length: 27 அடி 2 அங் (8.28 m)
  • இறக்கையளவு: 36 அடி 1 அங் (11.00 m)
  • Height: 8 அடி 11 அங் (2.72 m)
  • Wing area: 174 sq ft (16.2 m2)
  • Aspect ratio: 7.32
  • Airfoil: modified NACA 2412
  • வெற்றுப் பாரம்: 1,691 lb (767 kg)
  • மொத்தப் பாரம்: 2,450 lb (1,111 kg)
  • எரிபொருள் கொள்ளவு: 56 US gallons (212 litres)
  • சக்தித்தொகுதி: 1 × Lycoming IO-360-L2A four cylinder, horizontally opposed aircraft engine, 160 hp (120 kW)
  • Propellers: 2-bladed metal

Performance

  • Cruise speed: 122 kn (140 mph; 226 km/h)
  • Stall speed: 47 kn (54 mph; 87 km/h) (power off, flaps down)[21]
  • Never exceed speed: 163 kn (188 mph; 302 km/h) (IAS)[22]
  • Range: 696 nmi (801 mi; 1,289 km) with 45 minute reserve, 55% Power, at 12,000 ft
  • Service ceiling: 13,500 அடி (4,100 m)
  • Rate of climb: 721 ft/min (3.66 m/s)
  • சிறகு சுமையளவு: 14.1 lb/sq ft (68.6 kg/m2)

Avionics

  • Optional Garmin G1000 Primary Flight Display

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செஸ்னா 172
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=செஸ்னா_172&oldid=3827970" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்