ஒண்டுராசு

ஒந்துராசு (Honduras, (/hɒnˈdʊərəs/ (); எசுப்பானியம்: [onˈduɾas]), அதிகாரபூர்வமாக ஒந்துராசு குடியரசு (Republic of Honduras), என்பது நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது சில வேளைகளில் பிரித்தானிய ஒந்துராசிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக எசுப்பானிய ஒந்துராசு எனவும் அழைக்கப்பட்டது[8] இதன் எல்லைகளாக மேற்கே குவாத்தமாலா, தென்மேற்கே எல் சால்வடோர், தென்கிழக்கே நிக்கராகுவா, தெற்கே பொன்சேகா வளைகுடாவில் பசிபிக் பெருங்கடல், வடக்கே ஒண்டுராசு வளைகுடாவில் கரிபியக் கடல் ஆகியன அமைந்துள்ளன.

ஒந்துராசு குடியரசு
Republic of Honduras
República de Honduras
கொடி of ஒந்துராசு
கொடி
சின்னம் of ஒந்துராசு
சின்னம்
குறிக்கோள்: 
  • "Libre, Soberana e Independiente"
  • "விடுதலை, இறையாண்மை, சுதந்திரம்"
நாட்டுப்பண்: 
ஒந்துராசுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
டெகுசிகல்பா
14°6′N 87°13′W / 14.100°N 87.217°W / 14.100; -87.217
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
இனக் குழுகள்
(2016)[1]
சமயம்
(2014)[2]
மக்கள்
  • ஒந்தூரான்
  • கத்ராச்சோ
அரசாங்கம்ஒருமுக சனாதிபதிக் குடியரசு
• அரசுத்தலைவர்
சியோமாரா காசுட்ரோ
• தேசிய காங்கிரசுத் தலைவர்
மொரீசியோ ஒலிவா
சட்டமன்றம்தேசிய காங்கிரசு
விடுதலை
• அறிவிப்புb எசுப்பானியாவிடம் இருந்து
15 செப்டம்பர் 1821
• 1-வது மெக்சிக்கப் பேரரசிடம்
இருந்து
1 சூலை 1823
• ஒந்துராசாக அறிவிப்பு (நடு அமெரிக்கக் குடியரசிடம் இருந்து)
5 நவம்பர் 1838
பரப்பு
• மொத்தம்
112,492 km2 (43,433 sq mi) (101-வது)
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
10,278,345[3][4] (95-வது)
• 2013 கணக்கெடுப்பு
8,303,771
• அடர்த்தி
85/km2 (220.1/sq mi) (128-ஆம்)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$49.010 பில்லியன்[5] (104-வது)
• தலைவிகிதம்
$5,817[5] (133-வது)
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$23.835 பில்லியன்[5] (108-வது)
• தலைவிகிதம்
$2,829[5] (128-வது)
ஜினி (2018)negative increase 52.1[6]
உயர்
மமேசு (2019) 0.632[7]
மத்திமம் · 133-வது
நாணயம்இலெம்பீரா (HNL)
நேர வலயம்ஒ.அ.நே−6 (நடு நேர வலயம்)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+504
இணையக் குறி.hn
  1. ஐரோப்பிய, அமெரிக்க இந்தியக் கலப்பு.
  2. நடு அமெரிக்கக் குடியரசின் பகுதி

ஒந்துராசு பதினாறாம் நூற்றாண்டில் எசுப்பானியரின் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முன்னர் குறிப்பாக மாயா போன்ற பல முக்கிய இடையமெரிக்கப் பண்பாடுகளைக் கொண்டிருந்த நாடாகும். எசுப்பானியர்கள் இங்கு உரோமைக் கத்தோலிக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இது பெரும்பான்மையாக எசுப்பானிய மொழி பேசும் நாடாக உள்ளது. அத்துடன் பழங்குடியினரின் கலாசாரங்களுடன் கலந்த பல பண்பாடுகள் வழக்கிலுள்ளன. ஒண்டுராசு 1821 இல் விடுதலை பெற்று, குடியரசான போதிலும், மேற்கு அரைக்கோளத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒண்டுராசு உலகின் மிக அதிகமான மனிதக்கொலைகள் நடக்கும் நாடுகளில் முன்னிலையில் உள்ளது.[9]

ஒந்துராசு 112,492 கிமீ2 பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை 8 மில்லியனுக்கும் அதிகமானதாகும். இங்கு கனிமம், காப்பி, வெப்பமண்டலப் பழவகைகள், கரும்பு உட்படப் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளன. அத்துடன் இங்கு துணித் தொழிற்சாலைகள் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ளன.

ஹொண்டுராஸ் வரைபடம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஒண்டுராசு&oldid=3859374" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை