லைபீரியா

அதிகாரபூர்வமாக லைபீரிய குடியரசு என அழைக்கப்படும் லைபீரியா ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு ஆகும். இந்த நாட்டின் எல்லைகாளாக சீராலியோனி, கினி, கோட் டி ஐவரி ஆகிய நாடுகளும், அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளது. இந்நாடு நில நடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் வெப்பக் காலநிலையை கொண்டிருக்கிறது.

Republic of Liberia
லைபீரியக் குடியரசு
கொடி of லைபீரியா
கொடி
சின்னம் of லைபீரியா
சின்னம்
குறிக்கோள்: "The love of liberty brought us here"
நாட்டுப்பண்: All Hail, Liberia, Hail!
லைபீரியாஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மொன்ரோவியா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்லைபீரியன்
அரசாங்கம்குடியரசு
• குடியரசுத் தலைவர்
எலென் ஜான்சன்-சிர்லீஃப்
• துணைத் தலைவர்
ஜோசஃப் பொவாக்காய்
தோற்றம் 
ஆப்பிரிக்க-அமெரிக்கர்களால்
• ACS colonies   consolidation
1821-1842
ஜூலை 26 1847
பரப்பு
• மொத்தம்
111,369 km2 (43,000 sq mi) (103வது)
• நீர் (%)
13.514
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
3,386,000 (132வது)
• அடர்த்தி
29/km2 (75.1/sq mi) (174வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1.6 பில்லியன் (170வது)
• தலைவிகிதம்
$500 (178வது)
மமேசு (1993)0.311
தாழ் · n/a
நாணயம்லைபீரிய டாலர்1 (LRD)
நேர வலயம்ஒ.ச.நே.
• கோடை (ப.சே.நே.)
பயன்படுத்தவில்லை
அழைப்புக்குறி231
ஐ.எசு.ஓ 3166 குறியீடுLR
இணையக் குறி.lr
1 அமெரிக்க டாலரும் பொதுவாக பயன்படுத்தப்பட்டது.

வரலாறு

லைபீரியா நாடு முழு ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், "தாயகம்" திரும்பிய அமெரிக்க-ஆப்பிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட "அமெரிக்க அடிமைகளின் தாயகம்" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆப்பிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி நாடாகும்.

19-ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை நிறுவிய வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையே நடந்த போருக்குப் பின் அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அடிமைமுறை ஒழிப்பிற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவதற்காக, மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லைபீரியா&oldid=2261646" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை