சேக் அசீனா

சேக் அசீனா வாசித் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) என்பவர் வங்காளதேச அரசியல்வாதியும் 2009ஆம் ஆண்டு முதல் இவர் வங்காளதேசத்தின் பிரதமராக இருப்பவரும் ஆவார். இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். மேலும் இவர் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமர் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். இவர் வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.

மாண்புமிகு
சேக் அசீனா வாசிட்
শেখ হাসিনা ওয়াজেদ
வங்காளதேசத்தின் 10வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 சனவரி 2009
குடியரசுத் தலைவர்இஜூதின் அகமது
சில்லூர் இரகுமான்
அப்துல் அமீது
முன்னையவர்பக்குருதின் அகமது (இடைக்காலம்)
பதவியில்
ஜூன் 23, 1996 – ஜூலை 15, 2001
குடியரசுத் தலைவர்சகாபுதீன் அகமது
முன்னையவர்ஹபிபுர் ரகுமான் (இடைக்காலம்)
பின்னவர்லத்திபுர் ரகுமான் (இடைக்காலம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 28, 1947 (1947-09-28) (அகவை 76)
கோபால்கஞ்ச், கிழக்கு பாகிஸ்தான் (தற்கால வங்காளதேசம்)
அரசியல் கட்சிஅவாமி லீக்

2018 தேர்தல்

இவர் 2019 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார். முன்னதாக 30 திசம்பர் 2018 இல் நடைபெற்ற தேர்தலில் அவாமி லீக் தலைமையிலான பெருங்கூட்டணி வெற்றி பெற்றது.[1]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சேக்_அசீனா&oldid=3859380" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை