சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்

(சேலம் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Salem Junction railway station, நிலையக் குறியீடு:SA) இந்தியாவின், தமிழகத்தின், சேலம் நகரில் அமைந்துள்ள உள்ள தொடருந்து நிலையம் ஆகும். சேலத்தில் உள்ள மற்ற தொடருந்து நிலையங்கள் சேலம் டவுன் மற்றும் சேலம் மார்க்கெட் ஆகியவைகள் ஆகும். இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான சேலம் மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது.

சேலம் சந்திப்பு
தொடருந்து நிலையம்
சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சூரமங்கலம், சேலம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்11°40′17.05″N 78°6′47.6″E / 11.6714028°N 78.113222°E / 11.6714028; 78.113222
ஏற்றம்288 மீட்டர்கள் (945 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஜோலார்பேட்டை - சோரனூர் வழித்தடம்
சேலம் - கரூர் வழித்தடம்
சேலம் - விருத்தாச்சலம்
சேலம் - பெங்களூர்
சேலம் - ஓமலூர் - மேட்டூர் அணை
நடைமேடை6
இருப்புப் பாதைகள்8
இணைப்புக்கள்பேருந்து, வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSA
இந்திய இரயில்வே வலயம்தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம்சேலம்
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
சேலம் சந்திப்பு is located in தமிழ் நாடு
சேலம் சந்திப்பு
சேலம் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சேலம் சந்திப்பு is located in இந்தியா
சேலம் சந்திப்பு
சேலம் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


 சேலம்–கரூர்–திண்டுக்கல் இரயில் வழித்தடம் 
km
Unknown route-map component "d"Unknown route-map component "STR+l"Unknown route-map component "dCONTfq"
Right arrow to ஜோலார்பேட்டை சந்திப்பு
Continuation backwardStraight track
Up arrow to பெங்களூர் நகர இரயில் நிலையம்
Unknown route-map component "dCONTgq"Unknown route-map component "ABZ2+gr"Unknown route-map component "STR+c3"Unknown route-map component "d"
Left arrow to மேட்டூர் அணை
Unknown route-map component "STRc1"Unknown route-map component "ABZg+4"
Station on track
0சேலம் சந்திப்பு
Unknown route-map component "d"Unknown route-map component "ABZgl"Unknown route-map component "dCONTfq"
Right arrow to விருதாச்சலம் சந்திப்பு
Unknown route-map component "CONT3+l"Unknown route-map component "ABZgr"
LowerLeft arrow to ஈரோடு சந்திப்பு
Stop on track
13மல்லூர்
Station on track
26இராசிபுரம்
Stop on track
34புதுசத்திரம்
Stop on track
40கலங்கானி
Station on track
52நாமக்கல்
Stop on track
59லத்துவாடி
Stop on track
70மோகனூர்
Stop on track
74வாங்கள்
Unknown route-map component "CONT4+l"Unknown route-map component "ABZg+r"
UpperLeft arrow to ஈரோடு சந்திப்பு
Station on track
86கரூர் ஜங்ஷன்
Unknown route-map component "d"Unknown route-map component "ABZgl"Unknown route-map component "dCONTfq"
Right arrow to திருச்சிராப்பள்ளி சந்திப்பு
Stop on track
91தான்தோனி
Stop on track
101வெள்ளியானை
Stop on track
115பாளையம்
Stop on track
131வேம்பூர்
Stop on track
139எரியோடு
Unknown route-map component "STR+GRZq"
Up arrowSA எல்லை
Down arrowமதுரை limits
Unknown route-map component "cd"Unknown route-map component "vABZg+l-STR+l"
Unknown route-map component "c" + Unknown route-map component "dvCONTfq"
UpperRight arrow to திருச்சிராப்பள்ளி சந்திப்பு
Unknown route-map component "d"Unknown route-map component "dCONTgq"Unknown route-map component "dSTR2h+r"
Unknown route-map component "SHI2g+l" + Unknown route-map component "BS2c3"
Unknown route-map component "dBS2c4"
Left arrow
Unknown route-map component "d"Unknown route-map component "vBHF"
160திண்டுக்கல் சந்திப்பு
Unknown route-map component "d"Unknown route-map component "vCONTf"
Down arrow to மதுரை சந்திப்பு

சேலம் சந்திப்பானது சென்னை- கோவை மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு நிலையமாகும். 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள், இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வரலாறு

இந்த நிலையம் 1860களில் சென்னை (அப்போதைய மெட்ராஸ்) - பெய்பூர் (இன்றைய கேரளா) இரயில் பாதையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. தென்னிந்திய தொடருந்து வலையமைப்பிற்கு ஒரு இணைப்பை வழங்கும், விருதாச்சலத்திற்கு ஒரு குறுகிய இருப்புப் பாதை (மீட்டர் கேஜ்) அமைக்கப்பட்டபோது, இந்த நிலையம் சந்திப்பு நிலையம் என அந்தஸ்தைப் பெற்றது. 1990களில், இந்த தொடருந்து வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டது. 2000களில், விருத்தாச்சலம் வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டது, இதனால் நிலையம் முழுமையான அகல இருப்புப்பாதை நிலையமாக மாறியது. 1990களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட கரூர் செல்வதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள புதிய அகலப்பாதை 2013இல் தொடங்கப்பட்டது. இந்த நிலையமானது, தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்கு குறுகிய, நேரடி பாதைக்கு இது வழிவகுக்கிறது.

இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு

சேலம் சந்திப்பில் இருந்து, நகர பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு (புதிய பஸ் ஸ்டாண்ட்) 24 மணி நேர தொடர்ச்சியான (பேருந்து எண்: 13) பேருந்து சேவை உள்ளது. இந்நிலையத்திலிருந்து 18 கி.மீ (11 மைல்) தொலைவில் உள்ள சேலம் வானூர்தி நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும். தொடருந்து நிலையத்திலிருந்து 24 மணி நேர டாக்ஸி சேவை உள்ளது. இது மேம்படுத்தப்பட்ட A - தர நிலையமாகும். இந்த நிலையத்தில் நகர்படி கொண்ட ஒவ்வொரு நடைமேடைகளுக்கு, பாலங்களுக்கும் ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. இந்த நிலையத்தில் ஆறு நடைமேடைகளும், எட்டு வழித்தடங்களும் உள்ளன.[1]

வசதிகள்

இந்த தொடருந்து நிலையத்தில் கீழ்கண்ட வசதிகள் உள்ளன:

  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு நடுவம்
  • புத்தக விற்பனை நிலையம்
  • ஐ. ஆர். சி. டி. சி தேநீரகம்
  • ஆவின் பாலகம்
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
  • தொடருந்து இருப்பிடங்காட்டி/ ஓடும் நிலை அறியும் சேவை
  • ஒலிபெருக்கி அறிவிப்பு சேவை உண்டு.

வழித்தடங்கள்

இந்நிலையத்திலிருந்து ஆறு வழித்தடங்கள் பிரிகின்றது:

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை