சொற்களின் வகை

சொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும்.

தமிழில்

தமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை,

  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும்

ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை,

குறிப்புகள்

  • பாரம்பரியத்தின்படி ஐரோப்பிய மொழிகளின் சொற்களின் வகையில் வியப்பிடைச்சொல்லிற்கு பதிலாக பெயர்சொற்குறியும் பெயர் உரிச்சொல்லிற்கு பதிலாக வினையெச்சமுமே இருந்துவந்தது.
  • 5ஆம் நூற்றாண்டு இலத்தீன் இலக்கண ஆசிரியர் பிரிசியன்(Priscian) என்பவரே சொற்களின் வகையில் பெயர்சொற்குறிக்கு பதிலாக வியப்பிடைச்சொல்லை சேர்த்தார்.
  • 1767ஆம் ஆண்டிற்கு பின்பே பெயர் உரிச்சொல் தனியாக வகைப்படுத்தப்பட்டது.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சொற்களின்_வகை&oldid=3789870" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை