சாவகக் கடல்

கடல்
(ஜாவா கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாவகக் கடல் (Java Sea, இந்தோனேசியம்: Laut Jawa, லாவுத் ஜாவா) 320,000 கிமீ² பரப்பளவு கொண்ட ஓர் ஆழம் குறைவான கடல். இப்பகுதியின் கடல் மட்டங்கள் பனி யுகத்தின் இறுதியில் உயர்ந்தமையால் உருவாக்கப்பட்டது. ஜாவா கடல் தெற்கில் சாவகம், வடக்கில் போர்னியோ, மேற்கில் சுமாத்ரா, கிழக்கில் சுலாவெசி ஆகிய தீவுகளால் சூழப்பட்டுள்ளது. சாவகக் கடல் வடமேற்குப் பக்கத்தில் கரிமாத்தா நீரிணை வழியாகத் தென்சீனக் கடல் பகுதியுடன் இணைகிறது.

சாவகக் கடல்
Java Sea
சாவகக் கடல் Java Sea - சாவகக் கடல்
சாவகக் கடல்
அமைவிடம்பசிபிக்குப் பெருங்கடல்
Basin countriesஇந்தோனேசியா
சுமாத்திரா
பரப்பளவு2.8 மில்லியன் சதுர கிமீ
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாவகக்_கடல்&oldid=3394632" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை