டர்பன்

தென்னாப்பிரிக்காவில் உள்ள நகரம்

டர்பன் (சூலு: eThekwini (IPA: [ˈɛːʔtɛˌkwinĭ]) தென்னாபிரிக்காவின் இரண்டாவது மக்கள்தொகை கூடிய நகரமாகும். இது எத்விக்னி கூட்டுநகரத்தின் ஒரு பகுதியாகும். இதுவே கவாசுலூ நாடால் மாகாணத்தில் பெரிய நகரமாகும். ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வேலைப்பளு கூடிய முக்கிய துறைமுகம் காரணமாக இந்நகரம் மிகவும் பிரசித்தமானதாகும். இங்கு காணப்படும் உப அயனமண்டல காலநிலை காரணமாக உல்லாசப் பிரயாணத்திலும் சிறந்து விளங்குகிறது.

டர்பன்
eThekwini
டர்பன் கரை
டர்பன் கரை
நாடுதென்னாபிரிக்கா
மாகாணம்குவாசூலூ-நடல்
தொடக்கம்1835
அரசு
 • நகரத் தந்தைObed Mlaba
பரப்பளவு
 • மொத்தம்2,292 km2 (885 sq mi)
மக்கள்தொகை (2004)
 • மொத்தம்33,46,799
 • அடர்த்தி1,460/km2 (3,800/sq mi)
நேர வலயம்SAST (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு031
இணையதளம்உத்தியோகப்பட்ச தளம்

2001 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மக்கள்தொகைக் கணிப்பீட்டின்படி டர்பனில் 3.2 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.[1] டர்பன் 2,292 ச.கி.மீ (884.9 ச.மை) பரப்பளவைக் கொண்டது இது ஏனைய தென்னாப்பிரிக்க நகரங்களை விடச் சற்றே பெரியதாகும். எனவே இங்கு மக்கள்தொகை அடர்த்தி 1,460 inhabitants per ச.கி.மீ (3,781.4/ச.மீ).[1] சற்று குறைவானதாகும்.

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Durban
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)36
(97)
34
(93)
35
(95)
36
(97)
34
(93)
36
(97)
34
(93)
36
(97)
37
(99)
40
(104)
34
(93)
36
(97)
40
(104)
உயர் சராசரி °C (°F)28
(82)
28
(82)
28
(82)
26
(79)
25
(77)
23
(73)
23
(73)
23
(73)
23
(73)
24
(75)
25
(77)
27
(81)
25
(77)
தாழ் சராசரி °C (°F)21
(70)
21
(70)
20
(68)
17
(63)
14
(57)
11
(52)
11
(52)
13
(55)
15
(59)
17
(63)
18
(64)
20
(68)
17
(63)
பதியப்பட்ட தாழ் °C (°F)14
(57)
13
(55)
12
(54)
9
(48)
5
(41)
4
(39)
3
(37)
3
(37)
5
(41)
8
(46)
10
(50)
12
(54)
3
(37)
மழைப்பொழிவுmm (inches)134
(5.28)
113
(4.45)
120
(4.72)
73
(2.87)
59
(2.32)
28
(1.1)
39
(1.54)
62
(2.44)
73
(2.87)
98
(3.86)
108
(4.25)
102
(4.02)
1,009
(39.72)
சராசரி மழை நாட்கள்1513139755711151615130
சூரியஒளி நேரம்182.9180.8201.5207.0223.2225.0229.4217.0174.0170.5165.0189.12,365.4
Source #1: SAWS[2]
Source #2: Hong Kong Observatory (sun only 1961-1990).[3]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டர்பன்&oldid=3930500" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை