டார்-21

டார்-21 (TAR-21), அல்லது சுருக்கமாக டவோர் (Tavor) என்பது ஒர் இசுரேலிய தாக்குதல் நீள் துப்பாக்கி ஆகும். இது 5.56×45மிமீ சுற்றுக்களுடன் தெரிவு சுடுதல் முறையுடன் அரை தானியக்கம், முழு தானியக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

டார்-21
ஐஎம்ஐ டவோர் டார்-21
டார்-21
வகைதாக்குதல் நீள் துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடுஇசுரேல்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2001–தற்போது
பயன் படுத்தியவர்பல...
போர்கள்பல...
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்இசுரேல் இராணுவ தொழிற்சாலைகள்
வடிவமைப்பு1991–2001
தயாரிப்பாளர்இசுரேல் இராணுவ தொழிற்சாலைகள் (IWI)
IWI அனுமதியின் கீழ் உற்பத்தி செய்பவை:
மாற்று வடிவம்பல...
அளவீடுகள்
எடை3.27 kg (7.21 lb)(TAR-21)[1]
3.18 kg (7.0 lb)(CTAR-21)[1]
3.67 kg (8.1 lb)(STAR-21)
2.95 kg (6.5 lb)(MTAR-21)[1]
3.19 kg (7.0 lb)(TC-21)
நீளம்720 mm (28.3 அங்)(TAR-21, STAR-21)[1]
640 mm (25.2 அங்)(CTAR-21)[1]
590 mm (23.2 அங்)(X-95/MTAR-21)[1]
670 mm (26.4 அங்)(TC-21)
சுடு குழல் நீளம்460 mm (18.1 அங்)(TAR-21, STAR-21)[1]
380 mm (15.0 அங்)(CTAR-21)[1]
330 mm (13.0 அங்)(X-95/MTAR-21)[1]
419 mm (16.5 அங்) (X-95-L)
410 mm (16.1 அங்)(TC-21)

தோட்டா
  • 5.56×45மிமீ[1]
  • 9×19மிமீ (Optional on MTAR-21)[1]
  • 5.56×30மிமீ (Optional on Zittara)[2]
  • 5.45×39மிமீ (Optional on RPC Fort-made Tavors)
  • 7.62×35மிமீ[3]
வெடிக்கலன் செயல்வாயு இயக்க மீள் ஏற்று, சுழல் தெறிப்பு[1]
சுடு விகிதம்750–900 சுற்றுக்கள்/நி[1]
வாய் முகப்பு  இயக்க வேகம்910 m/s (2,986 ft/s)(TAR-21, STAR-21)
890 m/s (2,919.9 ft/s)(CTAR-21)
870 m/s (2,854.3 ft/s)(MTAR-21)
885 m/s (2,903.5 ft/s) (TC-21)
கொள் வகைStandard 30-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி
பல பெட்டி
காண் திறன்சீரொளி, அகச்சிவப்புக் கதிர் காட்டியுடன் குறி, கண்ணாடி காண்பி, பிற...

நீண்ட தாக்கதல் ஊந்து தண்டு முறையில் (ஏகே-47 இல் உள்ளவாறு) தயாரிக்கப்பட்ட இது, குறிப்பாக சண்டைக்கள நிலைகளில் அதிக நம்பகத்தன்மை, நீண்ட பாவனை, பராமரிப்பு இலகு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு வடிவமைக்கப்பட்டது.[4]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
IMI Tavor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
IWI Micro-Tavor
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டார்-21&oldid=3556471" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை