டுவிட்ச்

 

டுவிட்ச்
வலைதளத்தின் தோற்றம்
நிறுவன வகைகிளை நிறுவனம்
வலைத்தள வகைநிகழ்நிலை காணொளி தளம்
முன்னர்ஜஸ்டின்.டிவி[1]:{{{3}}}
சேவைத்தளங்கள்உலகம் முழுவதும்
தோற்றுவித்தவர்
  • ஜஸ்டின் கான்
  • எம்மெட் ஷியர்
  • மைகேல் செய்பெல்
  • கைல் வோக்ட்
  • கெவின் லின்[1]
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்அவசியமில்லை
வெளியீடுசூன் 6, 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-06-06)
தற்போதைய நிலைசெயலில்
உரலிtwitch.tv


டுவிட்ச் (ஆங்கில மொழி : Twitch) என்பது ஒரு அமெரிக்க நேரலை காணொளி ஓடை சேவையாகும். இந்த சேவை மின் விளையாட்டுகளின் நேரலை ஒளிபரப்பில் கவனம் செலுத்துகிறது. மேலும் இசை ஒளிபரப்புகளையும், கற்பனைவளம் மிக்க படைப்பு உள்ளடக்கங்கள் கொண்ட காணொளிகளையும் இச்சேவை வழங்குகிறது. இது அமேசான்.காம் இன் துணை நிறுவனமான 'டுவிட்ச் இன்டராக்ட்டிவ்' ஆல் இயக்கப்படுகிறது. [2] இது ஜூன் 2011 இல் காணொளி ஓடை தளமான ஜஸ்டின்.டிவி இன் ஒரு கிளை சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை நேரலையாகவோ அல்லது கோரிய நேரத்து காணொளியாகவோ பார்க்கலாம்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டுவிட்ச்&oldid=3710842" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை