டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு

டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு (Dow Jones Industrial Average) 19ஆம் நூற்றாண்டில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் பதிப்பாசிரியர் சார்ல்ஸ் டௌ படைத்த பங்கு சந்தை குறியீடுகளில் ஒன்றாகும். அமெரிக்கப் பங்கு சந்தையின் தொழில்துறை நிறுவனங்களின் செயல்திறன் அளவு பார்க்க பயன்பாட்டில் உள்ளது. டௌ ஜோன்ஸ் போக்குவரத்து குறியீடுக்கு அடுத்த படியாக இரண்டாம் மிக பழமையான பங்கு சந்தை குறியீடு ஆகும். அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களில் முப்பதை இக்குறியீடு பார்க்கிறது.

1896 முதல் மார்ச் 2024 வரை டௌ ஜோன்ஸ் குறியீட்டின் வரைபடம்

பார்க்கப்படும் நிறுவனங்கள்

நிறுவனம்பங்கு வணிக குறிதுறைஇணைந்த தேதி
3எம்MMMகுழுமம்1976-08-09 1976-08-09 (மின்னசோட்டா மைனிங் அண்ட் மேனிபேக்ட்சரிங் என்ற பெயரில்)
அலோகாAAஅலுமினியம்1959-06-01 1959-06-01 (அலுமினியம் கம்பெ்னி ஆப் அமெரிக்கா என்ற பெயரில்)
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்AXPநுகர்வோர் நிதி1982-08-30 1982-08-30
ஏடி & டிTதொலைத்தொடர்பு1999-11-01 1999-11-01 (எசு பி சி கம்யூனிகேசன்சு என்ற பெயரில்)
பாங்க் ஆப் அமெரிக்காBACவங்கி2008-02-19 2008-02-19
போயிங்BAவிண்வெளி & பாதுகாப்பு1987-03-12 1987-03-12
கேட்டர்பிள்ளர்CATகனரக வாகன உற்பத்தி & சுரங்க கருவி தயாரித்தல்1991-05-06 1991-05-06
செவ்ரான் கார்ப்பரேசன்CVXஎண்ணெய் & எரிவாயு2008-02-19 2008-02-19
சிஸ்கோ சிஸ்டம்ஸ்CSCOகணினி வலைப்பின்னல்2009-06-08 2009-06-08
கோகோ கோலாKOகுடி பானங்கள்1987-03-12 1987-03-12
டுபாண்ட்DDவேதியியல்1935-11-20 1935-11-20 (மேலும் 1924-01-22 to 1925-08-31)
எக்சான்மொபில்XOMஎண்ணெய் & எரிவாயு1928-10-01 1928-10-01 (ஸ்டேண்டர் ஆயில் என்ற பெயரில்)
ஜெனரல் எலக்ட்ரிக்GEகுழுமம்1907-11-07 1907-11-07
ஹெவ்லட்-பேக்கர்ட்HPQதொழினுட்பம்1997-03-17 1997-03-17
தி ஹோம் டிபோHDவீடு சார்ந்த & சில்லறை வணிகம்1999-11-01 1999-11-01
இண்டல்INTCகுறைகடத்திகள்1999-11-01 1999-11-01
ஐபிஎம்IBMகணினி & தொழினுட்பம்1979-06-29 1979-06-29
ஜான்சன் & ஜான்சன்JNJமருந்து1997-03-17 1997-03-17
ஜேபி மார்கன் சேஸ்JPMவங்கி1991-05-06 1991-05-06 (ஜே.பி மார்கன் & கம்பெனி என்ற பெயரில்)
கிராப்ட் புட்ஸ்KFTஉணவு பதப்படுத்துதல்2008-09-22 2008-09-22
மெக்டோனால்ட்MCDதுரித உணவு1985-10-30 1985-10-30
மெர்க்MRKமருந்து1979-06-29 1979-06-29
மைக்ரோசாப்ட்MSFTகணினி மென்பொருள்1999-11-01 1999-11-01
பைசர்PFEமருந்து2004-04-08 2004-04-08
புரக்டர் & கேம்பல்PGநுகர்வோர் பொருட்கள்1932-05-26 1932-05-26
டிராவலர்ஸ்TRVகாப்பீடு2009-06-08 2009-06-08
யுனைட்டட் டெக்னாலிஜிஸ் கார்ப்பரேசன்UTXகுழுமம்1939-03-14 1939-03-14 (யுனைட்டட் ஏர்கிராப்ட் என்ற பெயரில்)
வெரிசான் கம்யூனிகேசன்ஸ்VZதொலைத்தொடர்பு2004-04-08 2004-04-08
வால் மார்ட்WMTசில்லரை வணிகம்1997-03-17 1997-03-17
வால்ட் டிஸ்னிDISஒலிபரப்பு & பொழுதுபோக்கு1991-05-06 1991-05-06
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை