தடர மொழி

துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி


தடர மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழியாகும். இம்மொழி தடரர்களால் பேசப்படுகிறது. இம்மொழி உருசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு, அரபு மற்றும் இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

தடர்
Tatar
татарча / tatarça / تاتارچا
நாடு(கள்)உருசியா, பிற முன்னாள் சோவியத் ஒன்றியம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
6,496,600[1]  (date missing)
அல்தையிக்[1](சச்சரவிற்குள்ளானது)
சிரில்லிக் எழுத்துக்கள், இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் அரபு எழுத்துமுறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tatarstan (உருசியா)
Regulated byதடர்சிடான் குடியரசின் அறிவியல் அகாதெமியின் மொழி, இலக்கியம் மற்றும் கலைக்கான கழகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1tt
ISO 639-2tat
ISO 639-3tat

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தடர_மொழி&oldid=1357455" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை