தாதிங் மாவட்டம்

தாதிங் மாவட்டம் (Dhading District), (நேபாளி: धादिङ जिल्ला, மத்திய நேபாள நாட்டின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாதிங்பேசி நகரம் ஆகும்.1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். [1]இமயமலையின் 7000 மீட்டர் உயரத்தில் உள்ள கணேஷ் இமயமலைத் தொடரில் அமைந்துள்ள தாதிங் மாவட்டம்[2], பிரிதிவி நெடுஞ்சாலை, காட்மாண்டு மற்றும் பொக்காரா நகரங்களை இணைக்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையான கோர்க்கா மாவட்டத்தை புத்தி கண்டகி ஆறு பிரிக்கிறது.

நேபாள மாநில எண் 3-இல், பாக்மதி மண்டலத்தில் தாதிங் மாவட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

தாதிங் மாவட்ட எல்லைகள் விவரம்:

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

தாதிங் மாவட்டத்தில் 80% பண்ணை நிலங்களும் மற்றும் 20% காடுகளும் கொண்டது.

நேபாளப் புவியியல்#Climate[3]உயரம்பரப்பளவு %
Upper Tropical climate300 - 1,000 மீட்டரகள்39.7%
Subtropics1,000 - 2,000 மீட்டர்கள்35.1%
Temperate climate2,000 - 3,000 மீட்டர்கள்10.8%
Montane ecology#Subalpine zone3,000 - 4,000 மீட்டர்கள்7.7%
Montane ecology#Alpine grasslands and tundra4,000 - 5,000 மீட்டர்கள்3.2%
Snow line5,000 மீட்டருக்கும் மேல்2.5%

மக்கள் தொகையியல்

1926 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,36,067 ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில் தமாங் மற்றும் குரூங் இன மக்களும், தெற்கில் செத்திரி இன மக்களும், மத்தியப் பகுதியில் நேவார் இன மக்களும் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் நேவாரி மொழி, நேபாள மொழி, தமாங் மற்றும் குரூங் மொழிகள் பேசப்படுகிறது.

ஆன்மீகத் தலங்கள்

  • இம்மாவட்டத்தின் வடக்கில் புகழ் பெற்ற திரிபுரசுந்தரி அம்மன் கோயில் உள்ளது.

ஊர்கள் மற்றும் கிராம வளர்ச்சி மன்றங்கள்

தாதிங் மாவட்ட ஊர்களையும், கிராம வளர்ச்சி மன்றங்களையும் காட்டும் வரைபடம்

தாதிங் மாவட்டத்தில் ஐம்பத்தி நான்கு கிராம வளர்ச்சி மன்றங்கள் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாதிங்_மாவட்டம்&oldid=3101474" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை