தாமசு ஆபிசு

தாமசு ஆபீசு (Thomas Hobbes of Malmesbury, ஏப்ரல் 5, 1588 – திசம்பர் 4, 1679), சில பழைய நூல்களில் தாமசு ஆப்சு (Thomas Hobbs of Malmsbury),[1] ஓர் ஆங்கில மெய்யியலாளர் ஆவார். அவரது அரசியல் தத்துவம் குறித்த படைப்புக்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். அவரது 1651 நூல் லெவியாதன் பெரும்பாலான சமூக உடன்பாட்டுக் கோட்பாடு நோக்கில் அமைந்த மேற்கத்திய அரசியல் மெய்யியலுக்கு அடித்தளம் இட்டது.[2]

தாமசு ஆபீசு
பிறப்பு(1588-04-05)5 ஏப்ரல் 1588
வெஸ்ட்போர்ட், வில்ட்சையர், இங்கிலாந்து
இறப்பு4 திசம்பர் 1679(1679-12-04) (அகவை 91)
டெர்பிசையர், இங்கிலாந்து
காலம்17வது-நூற்றாண்டு மெய்யியல்
(தற்கால மெய்யியல்)
பகுதிமேற்கத்திய மெய்யியலாளர்கள்
பள்ளிசமுதாய ஒப்பந்தம், அரசியல் யதார்த்தவாதம், புலனறிவாதம், பொருள்முதல் வாதம், அறவழி தன்முனைப்பாக்கம்
முக்கிய ஆர்வங்கள்
அரசியல் தத்துவம், வரலாறு, நன்னெறி, வடிவவியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
சமுதாய ஒப்பந்தம் மரபின் தற்கால நிறுவனர்; இயல்நிலை (state of nature) வாழ்க்கை "தனிமையானது, சுவையற்றது, அருவருப்பானது, விலங்கியல்புடையது மற்றும் குறுகிய காலத்தது"
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

மேற்சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாமசு_ஆபிசு&oldid=2953174" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை