திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

திருப்பீடத் தேர்தல் அவை 2013இல் பங்கேற்கும் கர்தினால்மார்கள் (Cardinal electors for the papal conclave, 2013) என்பது 2013, பெப்ருவரி 28ஆம் நாள் திருத்தந்தைப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டுக்குப் பின் கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பதவியை ஏற்க ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடுகின்ற அவையில் பங்கேற்று வாக்களிப்போரைக் குறிக்கும்.

இத்தேர்தல் அவையில் பங்கேற்க, ஒவ்வொரு கர்தினாலும் பதினாறாம் பெனடிக்ட் பதவி விலகிய நாளில் (2013, பெப்ருவரி 28) 80வயதைத் தாண்டாமல் இருக்க வேண்டும்.

திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார் பெயர் அடைவு

2013இல் நிகழ்கின்ற திருத்தந்தைத் தேர்தலில் கீழ்வரும் கர்தினால்மார் பங்கேற்கின்றனர்:[1][2][3]

கீழ்வரும் பட்டியலில் பதவித் தகுதி அடிப்படையில் கர்தினால்மார்களின் பெயர்கள் தரப்படுகின்றன. கர்தினால்-ஆயர், கர்தினால்-குரு, கர்தினால்-திருத்தொண்டர் என்று தகுதி வரிசை அமையும். ஒவ்வொரு வரிசைக்குள்ளும் ஒருவர் எந்த நாளில் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்னும் அடிப்படையில் பெயர்வரிசை அமையும்.

இப்பட்டியலில் வருகின்ற கர்தினால்மார்களைத் தவிர, வேறு 90 கர்தினால்மார்கள் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளனர். அவர்கள் 80 வயதைத் தாண்டிவிட்டதால் திருத்தந்தை தேர்தல் அவை 2013இல் கலந்துகொள்ளும் உரிமை இல்லை. இவ்வாறு உரிமை இழந்தோரில் மிக இளையவர் உக்ரேன் நாட்டு கர்தினால் லூபோமிர் ஹூசார் என்பவர். அவர், பதினாறாம் பெனடிக்ட் பணி துறந்த நாளுக்கு இரண்டு நாள்களுக்கு முன்தான் 80 வயதை எய்தினார்.

வரிசை எண்கர்தினாலின் பெயர்பிறந்த நாள்சொந்த நாடுதற்போதைய பணிதகுதி வரிசை
1ஜோவான்னி பத்தீஸ்தா ரே30 சனவரி 1934இத்தாலியாஆயர்களுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-ஆயர்
2தார்ச்சீசியோ பெர்த்தோனே2 திசம்பர் 1934இத்தாலியாவத்திக்கான் வெளியுறவு அமைச்சர்; தூய உரோமைத் திருச்சபையின் ஆட்சியாளர்கர்தினால்-ஆயர்
3அந்தோனியோஸ் நாகீப்18 மார்ச்சு 1935எகிப்துகோப்தியரின் அலெக்சாந்திரியாவின் ஓய்வுபெற்ற மறைமுதல்வர்கர்தினால்-ஆயர்; மறைமுதல்வர்
4பேகரா பூட்ரோஸ் ராய்25 பெப்ரவரி 1940லெபனான்மரோனித்தியரின் அந்தியோக்கியாவின் மறைமுதல்வர்கர்தினால்-ஆயர்; மறைமுதல்வர்
5காட்ஃப்ரீட் டன்னீல்ஸ்5 சூன் 1933பெல்ஜியம்மெகலன்-புரூச்செல்சின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
6யோவாக்கிம் மைஸ்னர்25 திசம்பர் 1933செருமனிகொலோன் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
7நிக்கோலாஸ் தே ஹெசூஸ் லோப்பஸ் ரொட்ரீகெஸ்31 அக்டோபர் 1936டொமினிக்கன் குடியரசுசாந்தோ தொமிங்கோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கர்தினால்-குரு
8ராஜர் மஹோனி27 பெப்ரவரி 1936ஐக்கிய அமெரிக்க நாடுகள்லாஸ் ஆஞ்செலஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
9ஹேமெ லூக்காஸ் ஓர்த்தேகா இ அலமீனோ18 அக்டோபர் 1936கியூபாஹவானா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
10ஷான்-க்ளோட் துர்க்கோட்26 சூன் 1936கனடாமொன்ரியல் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
11விங்கோ பூல்ச்சிக்8 செப்டம்பர் 1945பொசுனியா எர்செகோவினாப்ருகுபோஸ்னா (சாரயேவோ) உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
12சாந்தோவால் இனீகெஸ்28 மார்ச்சு 1933மெக்சிகோகுவாடலஹாரா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
13அந்தோனியோ மரியா ரொவூக்கோ வரேலா24 ஆகத்து 1936எசுப்பானியாமத்ரீத் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
14தியோனீஜி தெத்தாமான்சி14 மார்ச்சு 1934இத்தாலியாமிலான் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
15போலிக்கார்ப் பெங்கோ5 ஆகத்து 1944தான்சானியாடாரசலாம் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
16கிறிஸ்தோஃப் ஷோன்போர்ன்22 சனவரி 1945ஆஸ்திரியாவியென்னா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
17நொர்பேர்த்தோ ரிவேரா கர்ரேரா6 சூன் 1942மெக்சிகோமெக்சிகோ நகர் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
18பிரான்சிஸ் ஜோர்ஜ்16 சனவரி 1937ஐக்கிய அமெரிக்க நாடுகள்சிக்காகோ உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
19சேனோன் குரோக்கோலோவ்ஸ்க்கி11 அக்டோபர் 1939போலந்துகத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் தலைவர்கர்தினால்-குரு
20கிரெஷேன்சியோ சேப்பே2 சூன் 1943இத்தாலியாநேப்பிள்ஸ் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு]
21வால்ட்டர் காஸ்பர்5 மார்ச்சு 1933செருமனிகிறித்தவ ஒன்றிப்புக்கான திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-குரு
22ஐவன் டீயாஸ்14 ஏப்ரல் 1936இந்தியாமக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-குரு
23ஜெரால்டோ மகேல்லா அக்னேலோ19 அக்டோபர் 1933பிரேசில்சான் சால்வடோர் தா பாகியா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
24அவுட்ரிஸ் பாச்க்கிஸ்1 பெப்ரவரி 1937லித்துவேனியாவில்னியுஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
25பிரான்சிஸ்கோ ஹவியேர் எர்ராசூரிஸ் ஓஸ்ஸா5 செப்டம்பர் 1933சிலிசாந்தியாகோ தே சிலி உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
26ஹூலியோ தெர்ராசாஸ் சாண்டோவால்7 மார்ச்சு 1936பொலீவியாசாந்தா குரூஸ் தே லா சியேரா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
27வில்ஃப்ரிட் நேப்பியர்8 மார்ச்சு 1941தென்னாப்பிரிக்காடர்பன் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
28ஓஸ்கார் ஆண்ட்ரேஸ் ரோட்ரிகஸ் மராடியாகா29 திசம்பர் 1942ஹொண்டுராஸ்தெகுசிகல்ப்பா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
29ஹுவான் லூயிஸ் சிப்ரியானி தோர்னே28 திசம்பர் 1943பெருலீமா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
30க்ளாவுதியோ ஹூம்மெஸ்8 ஆகத்து 1934பிரேசில்குருக்களுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-குரு
31ஹோர்கே பெர்கோலியோ (புதிய திருத்தந்தை)17 திசம்பர் 1936அர்ஜென்டீனாபோனஸ் அயிரெஸ் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
32ஹோசே போலிகார்ப்போ26 பெப்ரவரி 1936போர்த்துகல்லிஸ்பன் மறைமுதல்வர் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
33செவெரீனோ பொலேத்தோ18 மார்ச்சு 1933இத்தாலியாடூரின் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
34கார்ல் லேமான்16 மே 1936செருமனிமைன்ஸ் மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
35ஆஞ்செலோ ஸ்கோலா7 நவம்பர் 1941இத்தாலியாமிலான் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
36ஆன்டனி ஒலுபுன்மி ஒக்கோஜியே16 சூன் 1936நைஜீரியாலேகோஸ் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
37கபிரியேல் சூபேய்ர் வாக்கோ27 பெப்ரவரி 1941சூடான்கார்ட்டூம் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
38கார்லோஸ் அமீகோ வால்லேஹோ23 ஆகத்து 1934எசுப்பானியாசெவில் உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
39ஜஸ்டின் பிரான்சிஸ் ரிகாலி19 ஏப்ரல் 1935ஐக்கிய அமெரிக்க நாடுகள்பிலடெல்பியா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குரு
40என்னியோ அந்தோனேல்லி18 நவம்பர் 1936இத்தாலியாகுடும்பங்களுக்கான திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-குரு
41பீட்டர் டர்க்சன்11 அக்டோபர் 1948கானாநீதி மற்றும் அமைதி வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்கர்தினால்-குரு
42தெலெஸ்போர் பிளாசிடஸ் தோப்போ15 அக்டோபர் 1939இந்தியாராஞ்சி உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
43ஜோர்ஜ் பெல்8 ஏப்ரல் 1941ஆஸ்திரேலியாசிட்னி உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
44யோசிப் போசானிச்20 மார்ச்சு 1949குரோவாசியாசாக்ரப் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
45பாம் மின் மான்5 மார்ச்சு 1934வியட்நாம்ஹோ சி மின் நகர் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
46பிலிப் பார்பரின்17 அக்டோபர் 1950பிரான்சுலியோன் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
47பீட்டர் ஏர்டோ25 சூன் 1952அங்கேரிஎஸ்டெர்கம்-புடாபெஸ்ட் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
48மார்க் ஊலே8 சூன் 1944கனடாஆயர்களுக்கான பேராயத்தின் தலைவர்கர்தினால்-குரு
49அகொஸ்தீனோ வல்லீனி17 ஏப்ரல் 1940இத்தாலியாஉரோமை மறைமாவட்டத்தின் கர்தினால்-முதன்மைக் குருகர்தினால்-குரு
50ஹோர்கே உரோசா28 ஆகத்து 1942வெனெசுவேலாகராக்காஸ் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
51ழான்-பியேர் ரிக்கார்ட்25 செப்டம்பர் 1944பிரான்சுபோர்டோ உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
52அந்தோனியோ கஞிசாரெஸ் யோவேரா10 அக்டோபர் 1945எசுப்பானியாதிருவழிபாடு மற்றும் திருவருட்சாதனங்கள் ஒழுங்குமுறைக்கான பேராயத்தின் தலைவர்கர்தினால்-குரு
53ஷான் பேட்ரிக் ஓமாலி29 சூன் 1944ஐக்கிய அமெரிக்க நாடுகள்பாஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
54ஸ்தனிஸ்லாவ் ஜீவிட்ச்27 ஏப்ரல் 1939போலந்துகிராக்கோவ் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
55கார்லோ கஃப்ஃபாரா1 சூன் 1938இத்தாலியாபொலோஞ்ஞா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
56ஷான் ப்ரேடி16 ஆகத்து 1939அயர்லாந்துஆர்மாக் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
57லூயிஸ் மார்த்தீனெஸ் சிஸ்தாச்29 ஏப்ரல் 1937எசுப்பானியாபார்செலோனா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
58ஆந்த்ரே வேங்-த்ருவா7 நவம்பர் 1942பிரான்சுபாரிசு உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
59ஆஞ்செலோ பாஞ்ஞாஸ்கோ14 பெப்ரவரி 1943இத்தாலியாஜேனொவா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
60தெயோதோர்-ஆத்ரியன் சார்28 நவம்பர் 1936செனகல்டாக்கார் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
61ஆஸ்வால்டு கிராசியாஸ்24 திசம்பர் 1944இந்தியாபம்பாய் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
62பிரான்சிஸ்கோ ரோப்ளேஸ் ஓர்த்தேகா2 மார்ச்சு 1949மெக்சிகோகுவாடலஹாரா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
63டேனியல் டிநார்டோ23 மே 1949ஐக்கிய அமெரிக்க நாடுகள்கால்வெஸ்டன்-ஹூஸ்டன் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
64ஒடீலோ ஷேரெர்21 செப்டம்பர் 1949பிரேசில்சான் பவுலோ உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
65ஜான் இஞ்சூவே1944கென்யாநைரோபு உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
66ராவுல் வேலா சிரிபோகா1 சனவரி 1934எக்குவாடோர்கீட்டோ உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
67மொன்சேங்வோ பசீன்யா7 அக்டோபர் 1939காங்கோ மக்களாட்சிக் குடியரசுகின்ஷாசா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
68பவுலோ ரோமெயோ20 பெப்ரவரி 1938இத்தாலியாபலேர்மோ உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
69டானல்ட் உவேர்ல்12 நவம்பர் 1940ஐக்கிய அமெரிக்க நாடுகள்வாஷிங்டன் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
70ரெய்மூண்டோ தாமசேனோ அசீஸ்15 பெப்ரவரி 1937பிரேசில்அப்பரசீதா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
71கசிமீரெஸ் நீச்1 பெப்ரவரி 1950போலந்துவார்சா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
72மால்கம் ரஞ்சித்15 நவம்பர் 1947சிறீலங்காகொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
73ரைன்ஹார்ட் மார்க்ஸ்21 செப்டம்பர் 1953செருமனிமூனிச் மற்றும் ஃப்ரீசிங் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
74ஜோர்ஜ் ஆலஞ்சேரி19 ஏப்ரல் 1945இந்தியாஎர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பேராயர்கர்தினால்-குரு
75தாமஸ் க்றிஸ்டோபர் காலின்ஸ்16 சனவரி 1947கனடாடொராண்டோ உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
76டோமினிக் டூக்கா26 ஏப்ரல் 1943செக் குடியரசுபிராக் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
77விம் ஐக்22 சூன் 1953நெதர்லாந்துஉட்ரெக்ட் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
78ஜுசேப்பே பேத்தொரி25 பெப்ரவரி 1947இத்தாலியாபுளோரன்சு உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
79திமத்தி எம். டோலன்6 பெப்ரவரி 1950ஐக்கிய அமெரிக்க நாடுகள்நியூயார்க் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
80ரைனர் வேல்க்கி18 ஆகத்து 1956செருமனிபெர்லின் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
81ஜான் டாங் ஹோன்31 சூலை 1939சீனாஹாங்காங் உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
82பசேலியோஸ் கிளேமிஸ்15 சூன் 1959இந்தியாதிருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட சீரோ-மலபார் சபையின் தலைமைப் பேராயர்கர்தினால்-குரு
83ஜான் ஒனாயக்கன்29 சனவரி 1944நைஜீரியாஅபூஜா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
84ரூபன் சலாசார் கோமெஸ்22 செப்டம்பர் 1942கொலம்பியாபோகொட்டா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
85லூயிஸ் அந்தோனியோ தாக்லே21 சூன் 1957பிலிப்பீன்சுமணிலா உயர்மறைமாவட்டப் பேராயர்கர்தினால்-குரு
86ஷான்-லூயி தோரான்3 ஏப்ரல் 1943பிரான்சுபல்சமய உரையாடலுக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்/முதன்மைத் திருத்தொண்டர்
87அட்டீலியோ நிக்கோரா16 மார்ச்சு 1937இத்தாலியாநிதி தொடர்பான செய்தித் துறைத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
88வில்லியம் லெவேடா15 சூன் 1936ஐக்கிய அமெரிக்க நாடுகள்விசுவாசக் கொள்கைக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
89ஃப்ராங்க் ரோடே23 செப்டம்பர் 1934சுலொவீனியாஅர்ப்பண வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வுக்கான பேராயத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
90லெயோனார்டோ சாண்ட்ரி18 நவம்பர் 1943அர்ஜென்டீனாகீழைத் திருச்சபைகளுக்கான பேராயத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
91ஜோவான்னி லாயோலோ3 சனவரி 1935இத்தாலியாவத்திக்கான் நகர்-நாட்டுக்கான திருத்தந்தைக் குழுவின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
92பவுல் யோசப் கோர்டேஸ்5 செப்டம்பர் 1934செருமனிகோர் ஊனும் (ஒரே இதயம்) திருத்தந்தைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
93ஆஞ்செலோ கோமாஸ்த்ரி17 செப்டம்பர் 1943இத்தாலியாபுனித பேதுரு பெருங்கோவிலின் முதன்மைக்குரு; வத்திக்கான் நகர்-நாட்டின் பதில்-ஆளுநர்கர்தினால்-திருத்தொண்டர்
94ஸ்தனிஸ்லாவ் ரீய்க்கோ4 சூலை 1945போலந்துபொதுநிலையினருக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
95ரஃபாயேலே ஃபரீனா24 செப்டம்பர் 1933இத்தாலியாதூய உரோமைத் திருச்சபையின் ஓய்வுபெற்ற இரகசிய ஆவணக்காப்பாளர் மற்றும் நூலகர்கர்தினால்-திருத்தொண்டர்
96ஆஞ்செலோ அமாத்தோ8 சூன் 1938இத்தாலியாபுனிதர் நிலை ஆய்வுக்கான பேராயத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
97ராபர்ட் சேரா15 சூன் 1945கினியாகோர் ஊனும் (ஒரே இதயம்) திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
98பிரான்செஸ்கோ மோந்தேரீசி28 மே 1934இத்தாலியாசுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோவிலின் ஓய்வுபெற்ற முதன்மைக் குருகர்தினால்-திருத்தொண்டர்
99ரேய்மண்ட் லியோ பர்க்30 சூன் 1948ஐக்கிய அமெரிக்க நாடுகள்திருத்தூது உயர்நீதிமன்றத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
100கூர்ட் கோக்15 மார்ச்சு 1950சுவிட்சர்லாந்துகிறித்தவ ஒன்றிப்பை வளர்ப்பதற்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
101பவுலோ சார்டி1 செப்டம்பர் 1934இத்தாலியாமால்ட்டா உயர் இராணுவக் குழுவுக்குப் பாதுகாவலர்கர்தினால்-திருத்தொண்டர்
102மவுரோ பியாச்சேன்சா15 செப்டம்பர் 1944இத்தாலியாகுருக்களுக்கான பேராயத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
103வெலாசியோ தே பவுலிஸ்19 செப்டம்பர் 1935இத்தாலியாகிறித்துவின் போர்வீரர் என்னும் சபை ஆளுகைக்கான திருத்தந்தைத் தூதுவர்கர்தினால்-திருத்தொண்டர்
104ஜான்ஃப்ராங்கோ ராவாசி18 அக்டோபர் 1942இத்தாலியாபண்பாடு தொடர்பான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
105பெர்னாண்டோ ஃபிலோனி15 ஏப்ரல் 1946இத்தாலியாமக்களுக்கு நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
106மனுவேல் மோந்தேய்ரோ தே காஸ்த்ரோ29 மார்ச்சு 1938போர்த்துகல்திருச்சபை உச்ச நீதிமன்றத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
107சாந்தோஸ் இ காஸ்தேல்லோ21 செப்டம்பர் 1935எசுப்பானியாபுனித மரியா பெருங்கோவிலின் முதன்மைக் குருகர்தினால்-திருத்தொண்டர்
108அந்தோனியோ மரியா வேலியோ3 பெப்ரவரி 1938இத்தாலியாஇடம்பெயர்வோர் மற்றும் நாடோடிகள் அருட்பணிக்கான திருத்தந்தைக் கழகத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
109ஜூசேப்பே பெர்த்தேல்லோ1 அக்டோபர் 1942இத்தாலியாவத்திக்கான் நகர்-நாட்டுக்கான திருத்தந்தைக் குழுத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
110பிரான்சேஸ்கோ கோக்கோபால்மேரியோ6 மார்ச்சு 1938இத்தாலியாசட்டம் தொடர்பான விளக்கங்களுக்கான திருத்தந்தைக் கழகத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
111யோவான் ப்ராஸ் தே ஆவிஸ்24 ஏப்ரல் 1947பிரேசில்அர்ப்பண வாழ்வு மற்றும் திருத்தூது வாழ்வுக்கான பேராயத்தின் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
112எட்வின் பிரெடெரிக் ஓப்ரையன்8 ஏப்ரல் 1939ஐக்கிய அமெரிக்க நாடுகள்எருசலேம் திருக்கல்லறை அணியின் பெருந்தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
113தோமேனிக்கோ கால்காஞ்ஞோ3 பெப்ரவரி 1943இத்தாலியாதிருப்பீடத்தின் சொத்துப் பராமரிப்புக் கழகத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
114ஜூசேப்பே வெர்சால்டி30 சூலை 1943இத்தாலியாதிருப்பீடத்தின் பொருளாதாரத் துறைக் கழகத் தலைவர்கர்தினால்-திருத்தொண்டர்
115ஜேம்ஸ் மைக்கிள் ஹார்வி20 அக்டோபர் 1949ஐக்கிய அமெரிக்க நாடுகள்சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோலின் தலைமைக் குருகர்தினால்-திருத்தொண்டர்

தேர்தலில் பங்கேற்காத, வாக்குரிமை கொண்ட கர்தினால்மார்

கீழ்வரும் கர்தினால்மார் திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ள உரிமைத் தகுதி கொண்டிருந்தாலும் பல்வேறு காரணங்களை முன்னிட்டுத் தேர்தலில் கலந்துகொள்ள முன்வரவில்லை.

வரிசை எண்[2]கர்தினாலின் பெயர்[1]பிறந்த நாள்[3]சொந்த நாடுபணி[1]தகுதி[1]தேர்தலில் பங்கேற்காததற்குத் தரப்பட்ட காரணம்
1ஜூலியஸ் தர்மாத்மாத்ஜா20 திசம்பர் 1934இந்தோனேசியாஜக்கார்த்தா உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குருஉடல்நலக் குறைவு[4]
2கீத் ஓப்ரையன்17 மார்ச்சு 1938ஐக்கிய இராச்சியம்புனித அந்திரேயா மற்றும் எடின்பரோ உயர்மறைமாவட்டத்தின் ஓய்வுபெற்ற பேராயர்கர்தினால்-குருகவனத்தைத் திருப்ப விரும்பாததால்[5][6]

நாடுகள் வாரியாக திருத்தந்தைத் தேர்தலில் பங்கேற்கும் கர்தினால்மார்

2013இல் நிகழும் திருத்தந்தைத் தேர்தலில் கலந்துகொள்ளும் கர்தினால்மார் - நிலப்பகுதி வாரியான புள்ளிவிவரம்
  28 – இத்தாலியா
  32 – ஐரோப்பாவின் பிற பகுதிகள்
  14 – வட அமெரிக்கா
  19 – இலத்தீன் அமெரிக்கா
  11 – ஆப்பிரிக்கா
  10 – ஆசியா
  1 – ஓசியானியா
கர்தினால்மார்களின் இட அமைவு - நாடுகள் வாரியாக
நாடுதேர்தலில் பங்கேற்போர்
இத்தாலியா28
ஐக்கிய அமெரிக்க நாடுகள்11
செருமனி6
எசுப்பானியா, இந்தியா, பிரேசில்ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 5 பேர் (மொத்தம் 15 பேர்)
பிரான்சு, போலந்துஒவ்வொரு நாட்டிலிருந்தும் 4 பேர் (மொத்தம் 8 பேர்)
மெக்சிகோ, கனடாஒவ்வொரு நாட்டிலிருந்தும் 3 பேர் (மொத்தம் 6 பேர்)
போர்த்துகல், நைஜீரியா, அர்ஜென்டீனாஒவ்வொரு நாட்டிலிருந்தும் 2 பேர் (மொத்தம் 6 பேர்)
ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம்,
பொலீவியா, போஸ்னியா மற்றும்
எர்செகொவீனா, சிலி, சீனா,
காங்கோ, கொலொம்பியா, குரோவேசியா,
கியூபா, செக் குடியரசு, டொமினிக்கன் குடியரசு,
எக்குவாடோர், எகிப்து, கானா,
கினியா, ஹொண்டூராஸ், அங்கேரி,
அயர்லாந்து, கென்யா, லெபனான்,
லித்துவேனியா, நெதர்லாந்து, பெரு,
பிலிப்பீன்சு, செனகல், சுலோவேனியா,
தென்னாப்பிரிக்கா, சிறீலங்கா, சூடான்,
சுவிட்சர்லாந்து, தான்சானியா,
வெனேசுவேலா, வியெட்நாம்
ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 1 கர்தினால் (மொத்தம் 35 பேர்)
மொத்தம் கர்தினால்மார்115
மேலும் தகவல்களுக்கு: திருப்பீடத் தேர்தல் அவை 2013திருத்தந்தையின் பணி துறப்பு, மற்றும் பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு

ஆதாரங்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்