கானா

ஆப்பிரிக்க நாடு

கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.

Republic of Ghana
கானா குடியரசு
கொடி of Ghana
கொடி
குறிக்கோள்: "Freedom and Justice"
சுதந்திரமும் நீதியும்
நாட்டுப்பண்: God Bless Our Homeland Ghana[1]
கடவுள் நாம் தாய்நாடு கானாவை ஆசிகூறு
Ghanaஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அக்ரா
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்கானாயியர்
அரசாங்கம்அரசியலமைப்பான தலைவர் குடியரசு
• குடியரசுத் தலைவர்
ஜான் குஃபுவொர்
• துணைத் தலைவர்
அலியு மஹமா
விடுதலை 
• கூற்றல்
மார்ச் 6 1957
• குடியரசு
ஜூலை 1 1960
• அரசியலமைப்பு
ஏப்ரல் 28 1992
பரப்பு
• மொத்தம்
238,535 km2 (92,099 sq mi) (91வது)
• நீர் (%)
3.5
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
23,000,000[2] (48வது)
• அடர்த்தி
93/km2 (240.9/sq mi) (103வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$70 பில்லியன்[3] (75வது)
• தலைவிகிதம்
$3141[4] (130வது)
மமேசு (2007) 0.553
Error: Invalid HDI value · 135வது
நாணயம்செடி (GHS)
நேர வலயம்ஒ.அ.நே0 (ஒ.ச.நே.)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே0 (ஒ.ச.நே.)
அழைப்புக்குறி233
இணையக் குறி.gh

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கானா&oldid=3500734" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை