கென்யா

ஆப்பிரிக்க நாடு

கென்யா (Kenya), அதிகாரபூர்வமாக கென்யக் குடியரசு (Republic of Kenya), என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். நைரோபி இதன் இதன் தலைநகரும் பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கோட்டில் அமைந்துள்ள கென்யாவின் எல்லைகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கே தன்சானியா, மேற்கே உகாண்டா, வட-மேற்கே தெற்கு சூடான், வடக்கே எத்தியோப்பியா, வட-கிழக்கே சோமாலியா ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 581,309 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை அண்ணளவாக 48 மில்லியன்கள் (சனவரி 2017) ஆகும்.[2]

கென்யக் குடியரசு
Republic of Kenya
Jamhuri ya Kenya (கிசுவாகிலி)
கொடி of கென்யா
கொடி
சின்னம் of கென்யா
சின்னம்
குறிக்கோள்: "ஒன்றுபட்டு இழுத்துச் செல்வோம்"
"Let us all pull together"
நாட்டுப்பண்: Ee Mungu Nguvu Yetu
எல்லாப் படைப்புகளதும் கடவுளே
அமைவிடம்: கென்யா  (கடும் நீலம்) in ஆப்பிரிக்க ஒன்றியம்  (இள நீலம்)
அமைவிடம்: கென்யா  (கடும் நீலம்)

in ஆப்பிரிக்க ஒன்றியம்  (இள நீலம்)

Location of கென்யா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
நைரோபி
1°16′S 36°48′E / 1.267°S 36.800°E / -1.267; 36.800
ஆட்சி மொழி(கள்)
தேசிய மொழிகிசுவாகிலி[1]
இனக் குழுகள்
(2018[2])
  • 22% கிக்குயு
  • 14% லூகியா
  • 13% லுவோ
  • 12% காலெஞ்சின்
  • 11% காம்பா
  • 6% கிசீ
  • 6% மேரு
  • 15% ஏனைய ஆப்பிரிக்கர்
  • 1% ஆப்பிரிக்கர் அல்லாதோர்
மக்கள்கென்யர்
அரசாங்கம்ஒற்றை அரசுத்தலைவர் ஆட்சிக் குடியரசு
• அரசுத்தலைவர்
உகுரு கென்யாட்டா
சட்டமன்றம்நாடாளுமன்றம்
மேலவை
தேசியப் பேரவை
விடுதலை
12 திசம்பர் 1963
• குடியரசு
12 திசம்பர் 1964
பரப்பு
• மொத்தம்
580,367 km2 (224,081 sq mi)[3] (48-வது)
• நீர் (%)
2.3
மக்கள் தொகை
• 2017 மதிப்பிடு
49,125,325[4] (28-வது)
• 2009 கணக்கெடுப்பு
38,610,097[5]
• அடர்த்தி
78/km2 (202.0/sq mi) (124-வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$175.659 பில்லியன்[6]
• தலைவிகிதம்
$3,657.068[6]
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$85.980 பில்லியன்[6]
• தலைவிகிதம்
$1,790.014[6]
ஜினி (2014)42.5[7]
மத்திமம் · 48-வது
மமேசு (2015) 0.555[8]
மத்திமம் · 146-வது
நாணயம்கென்ய சில்லிங்கு (KES)
நேர வலயம்ஒ.அ.நே+3 (கி.ஆ.நே)
திகதி அமைப்புநா/மா/ஆ (கிபி)
வாகனம் செலுத்தல்இடது
அழைப்புக்குறி+254
ஐ.எசு.ஓ 3166 குறியீடுKE
இணையக் குறி.ke
[2] cia.gov இணையத்தளத்தின்படி, இந்நாட்டுக்கான கணக்கெடுப்புகள் எய்ட்ஸ் நோயின் காரணமாக நேரும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்கிறது. இதன் காரணமாக, எதிர்பார்க்கப்படும் வாழ்நாள், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகவும் மதிப்பிடப்படலாம். பால்வாரியாகவும் வயதுவாரியாகவும் கணக்கிடப்படும் மக்கள்தொகை பரம்பலும் மாறலாம்.

புகழ் பெற்ற கென்யர்கள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கென்யா&oldid=3929178" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை