தெற்கு ஆசியா

ஆசியாவின் தெற்குப் புவிப்பரப்பு

தெற்கு ஆசியா என்பது பொதுவாக இந்திய துணைக்கண்டத்தையே குறிக்கும். தெற்கு ஆசியா பின்வரும் நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய துணைக்கண்டம் - துணைக்கண்டத்தில் அமைந்த இந்தியக்குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியன.இமயமலைப் பகுதியில் உள்ள பூடான், நேபாளம் ஆகியன.தீவு நாடுகளான இலங்கை, மாலை தீவுகள் ஆகியன.இப்பகுதியிலுள்ள நாடுகள் அனைத்தும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும்.

தெற்காசியாவின் நகர வரைபடம்

ஆசியாவின் மற்ற மண்டலங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தெற்கு_ஆசியா&oldid=3817101" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை