தேசிய புவியியல் கழகம்

அமெரிக்காவிலுள்ள ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு
குறிக்கோளுரை"ஊக்கமூட்டு, ஒளியேற்று, பயிற்றுவி."[1]
நிறுவப்பட்ட ஆண்டு1888
தலைவர்ஜான் பாஹே
பணித் தலைமையிடம்வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
உறுப்பினர்கள்8.5 மில்லியன்
நிறுவனர்கார்டினர் ஹப்பார்டு
இணையத்தளம்NationalGeographic.com

தேசிய புவியியல் கழகம் அல்லது "நேசனல் சியோகிராபிக் சொசைட்டி" என்பது ஐக்கிய அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்ட இலாப நோக்கமற்ற[2] ஒரு கல்வி, அறிவியல் அமைப்பு. புவியியல், தொல்பொருளியல், சூழலியல், பண்பாட்டியல் ஆகிய துறைகளுக்கு இவர்கள் சிறப்பு கவனம் தருகிறார்கள்.[3] 1888 ஆம் ஆண்டில் இருந்து இயங்கும் இந்த அமைப்பு, அது வெளியிடும் இதழுக்காகச் சிறப்பாக அறியப்படுகிறது.

சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை