நாகர்கோவில் மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

நாகர்கோவில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் நாகர்கோவில் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதியதாக உருவாகிய தொகுதி கன்னியாகுமரி. நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டசபை தொகுதிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர். புதிய கன்னியாகுமரி தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்படம்கட்சிஇரண்டாமிடம்கட்சி
1951ஏ. நேசமணிதமிழ்நாடு காங்கிரசுசிவதாணு பிள்ளைசுயேச்சை
1957பி. தாணுலிங்க நாடார்இந்திய தேசிய காங்கிரசுசெல்லசாமிசுயேச்சை
1962ஏ. நேசமணிஇந்திய தேசிய காங்கிரசுபி. விவேகானந்தாசுயேச்சை
1967ஏ. நேசமணிஇந்திய தேசிய காங்கிரசுஎம். மத்தியாசுசுதந்திரா கட்சி
1969 (இடைத்தேர்தல்)காமராசர் இந்திய தேசிய காங்கிரசுஎம். மத்தியாசுசுயேச்சை
1971காமராசர் இந்திய தேசிய காங்கிரசுஎம். சி. பாலன்திராவிட முன்னேற்றக் கழகம்
1977குமரி அனந்தன்இந்திய தேசிய காங்கிரசு (ஸ்தாபன காங்கிரசு)எம். மோசாசுஇந்திய தேசிய காங்கிரசு
1980என். டென்னிஸ்இந்திய தேசிய காங்கிரசுபொன். விசயராகவன்ஜனதா கட்சி
1984என். டென்னிஸ்இந்திய தேசிய காங்கிரசுபொன். விசயராகவன்ஜனதா கட்சி
1989என். டென்னிஸ்இந்திய தேசிய காங்கிரசுடி. குமாரதாசுஜனதா தளம்
1991என். டென்னிஸ்இந்திய தேசிய காங்கிரசுபி. முக்மது இசுமாயில்ஜனதா தளம்
1996என். டென்னிஸ்தமிழ் மாநில காங்கிரசுபொன். இராதாகிருஷ்ணன்இந்திய தேசிய காங்கிரசு
1998என். டென்னிஸ்தமிழ் மாநில காங்கிரசுபொன். இராதாகிருஷ்ணன்இந்திய தேசிய காங்கிரசு
1999பொன். இராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சிஎன். டென்னிஸ்இந்திய தேசிய காங்கிரசு
2004ஏ. வி. பெல்லார்மின்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)பொன். இராதாகிருஷ்ணன்இந்திய தேசிய காங்கிரசு

2008 தேர்தலில் இத்தொகுதியானது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2004 தேர்தல் முடிவு

பொதுத் தேர்தல், 2004: நாகர்கோவில்
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிA.V.பெல்லார்மின்410,09160.87%n/a
பா.ஜ.கP.இராதாகிருஷ்ணன்245,79736.48-12.94
வாக்கு வித்தியாசம்164,29424.39%+0.97
பதிவான வாக்குகள்673,71660.69+1.90
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியதுமாற்றம்{{{சுழற்சி}}}

உசாத்துணை

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை