நீலம்

ஒரு வண்ணம்; ஒரு முதன்மை வண்ணம்; கருநீலம், பச்சை ஆகிய வண்ணங்களுக்கு இடையே தோற்றம் கொடுக்கும் வண்

நீலம் (Blue) என்பது ஏழு முதன்மை நிறங்களுள் ஒன்றாகும். 440 முதல் 490 நானோமீட்டர் வரை அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களின் பிரதிபலிப்பு, நீல நிறத்தை உண்டாக்குகிறது.

நீலம்

About these coordinatesஇந்த நிற ஆயங்கள் பற்றி அறிய
About these coordinates
— நிற ஆயங்கள் —
Hex triplet#0000FF
sRGBB(r, g, b)(0, 0, 255)
HSV(h, s, v)(240°, 100%, 100%)
மூலம்இனைய நிறங்கள்[1]
B: Normalized to [0–255] (byte)

தேசிய நிறங்கள்

மதச் சார்பின்மையைக் குறிக்கும் வகையில் நீல நிறம் விளையாட்டுகளுக்கான இந்தியாவின் தேசிய நிறமாக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து, அர்ஜென்டினா, பின்லாந்து, கிரீஸ், கௌதமாலா, இசுரேல், சோமாலியா ஆகிய நாடுகளின் தேசிய நிறம் நீலமும் வெள்ளையுமாகும்.

மதங்களில்

கிறித்தவத்தில் நீல நிறம் கன்னி மேரியுடன் தொடர்புடையதாய்க் கருதப்படுகிறது.

இந்து சமயத்தில் திருமால் நீல மேனி உடையவராயும், சிவன் ஆலகாலக் கொடு நஞ்சை அருந்தி அது அவரது கழுத்தில் தங்கியதால் நீலகண்டராகவும் கருதப்படுகின்றனர்.

நீல நிற பழைய காலத்து பொருட்கள்

நீல நிற பழைய காலத்து பொருட்கள்நீல நிற பழைய காலத்து பொருட்கள்நீல நிற பழைய காலத்து பொருட்கள்
Red Flower
Red Rose
Red Tulips
இணைய நிறங்கள்கருப்புசாம்பல்வெள்ளிவெள்ளைசிவப்புஅரக்குஊதாfuchsiaபச்சைகுருத்துஇடலைமஞ்சள்செம்மஞ்சள்நீலம்கருநீலம்கிளுவைஅஃகம்
 

ஆதாரங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நீலம்&oldid=3924022" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை