நெதர்லாந்தின் முதலாம் வில்லியம்
முதலாம் வில்லியம் (William I, இடச்சு: Willem Frederik; 24 ஆகஸ்ட் 1772 – 12 டிசம்பர் 1843) நெதர்லாந்து நாட்டின் முதல் அரசர் ஆவார். இவரே முதல் லக்ஸம்பர்க் பெருங்கோமகனும் ஆவார்.[1][2]
முதலாம் வில்லியம் | |
---|---|
1818–19 ல் வில்லியம் | |
நெதர்லாந்து அரசர் லக்ஸம்பர்க் பெருங்கோமான் | |
ஆட்சிக்காலம் | 16 மார்ச் 1815 – 7 அக்டோபர் 1840 |
பதவியேற்பு | 30 மார்ச் 1814 |
பின்னையவர் | வில்லியம் II |
ஆரஞ்சு நஸ்ஸாவ் புல்டா இளவரசர் | |
ஆட்சிக்காலம் | 25 பிப்ரவரி 1803 – 27 அக்டோபர் 1806 |
ஆரஞ்சு நஸ்ஸாவ் இளவரசர் | |
முதல் ஆட்சி | 9 ஏப்ரல் 1806 – 27 அக்டோபர் 1806 |
முன்னையவர் | வில்லியம் V |
2வது ஆட்சி | 20 நவம்பர் 1813 – 16 மார்ச் 1815 |
லிம்பர்க் கோமான் | |
ஆட்சிக்காலம் | 5 செப்டம்பர் 1839 – 7 அக்டோபர் 1840 |
முன்னையவர் | பிரானிக்ஸ் I |
பின்னையவர் | வில்லியம் II |
பிறப்பு | டென் ஹாக், இடச்சுக் குடியரசு | 24 ஆகத்து 1772
இறப்பு | 12 திசம்பர் 1843 பெர்லின், புருசிய இராச்சியம் | (அகவை 71)
புதைத்த இடம் | Nieuwe Kerk, Delft,நெதர்லாந்து |
துணைவர் | வில்ஹெல்மின் ஹென்றிட்டா டி'ஒல்டிரிமொன்ட் |
குழந்தைகளின் பெயர்கள் | வில்லியம் II இளவரசர் பிரடரிக் இளவரசி பவுலின் இளவரசி மரியானி |
மரபு | ஆரஞ்சு நஸ்ஸாவ் |
தந்தை | ஆரஞ்சு இளவரசர் வில்லியம் V |
தாய் | பிரஸ்யா இளவரசி வில்ஹெமின் |
மதம் | இடச்சு சீர்திருத்தத் திருச்சபை |
நெதர்லாந்து நாட்டின் முதலாம் வில்லியம் 1813 ஆம் ஆண்டு ஐக்கிய நெதர்லாந்து நாட்டை ஏற்படுத்தினார். இவரே நெதர்லாந்து நாட்டை தன் முடியாட்சியின் கீழ் கொண்டுவந்தார்.மேலும் மார்ச்சு 16, 1815 ஆம் ஆண்டு லக்ஸம்பர்கின் கோமகன் ஆனார். அதே ஆண்டு ஜூன் 9 ஆம் நாள் முதலாம் வில்லியம் லக்ஸம்பர்க்கின் முதல் பெருங்கோமகன் ஆனார். மேலும் 1839 ஆம் ஆண்டில் லிம்பர்க்கின் கோமகனானார். 1840 ஆம் ஆண்டில் தன்னை அரசர் வில்லியம் பிரடெரிக் என அழைத்துக்கொண்டார்.
மேற்கோள்கள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை