பன்னியக்குதளம்

பன்னியக்குதளம் (Cross-platform/multi-platform/platform-independent) என்ற பதமானது, மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருட்களைக் குறிப்பது ஆகும். ஒரே மென்பொருள் பல இயக்குதளங்களிலும் செயற்பட வல்லது என்றாலும், தங்களது இயக்குதளத்திற்கு ஏற்ப பொருத்தமான மென்பொருளை, ஒரு பயனர் தேர்ந்தெடுத்து முறைப்படி நிறுவிக் கொள்ள வேண்டும். மென்பொருள் வழங்குனரும், அதற்கேற்ற வகையில் தனித்தனி பொதிகளை வழங்குவர்.[1] கீழ்கண்டவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம். கணிய அடிப்படையில் பன்னியக்குதளம் என்பது ஒரு கணினியின் வன்பொருட்களையும், அதற்கேற்ற வகையில் நிறுவப்படும் மென்பொருட்களையும் ஒன்றிணைத்தே பொருட்கொள்ளப்படும்.[2]

பன்னியக்குதள மென்பொருட்கள்

பெயர்உரிமம்இயக்குதளம்விவரிப்பு
கிம்ப்GNU GPLலினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசுபிடிஎப்பினை படவணு (Raster) வரைகலை வடிவத்திற்கு மாற்றும் திறனுள்ளது.
லிப்ரே ஆபீஸ்GNU LGPLv3 / MPLv2.0லினக்சு, மேக், வின்டோசுபிடிஎப்பை உருவாக்கும் நிரல் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.PDF/A வசதியுமுள்ளது.
ஓப்பன் ஆபிசுGNU LGPLv3லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசுபிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். PDF/A வசதியுமுள்ளது.
அடோப் ரீடர்வணிகமென்பொருள், இலவச மென்பொருள்அடோப்பின் பிடிஎப் வாசிப்பான்
எவின்சுGNU GPLகுநோம் வகை லினக்சுகளில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.
பயர் பாக்சுகட்டற்ற மென்பொருள்PDF.js.
ஆக்குலர்GNU GPLகே டீ ஈ இயக்குதளங்களில் இயல்பாக அமைந்து இருக்கும்.
PDF.jsஅப்பாச்சி அனுமதியாவாக்கிறிட்டு வசதி, பிடிஎப் கோப்புகளை HTML5 க்கு மாற்றவல்லது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பன்னியக்குதளம்&oldid=2491820" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை