பலத்தீன தேசிய ஆணையம்

பலத்தீன தேசிய ஆணையம் (Palestinian National Authority, PA; அரபு மொழி: السلطة الوطنية الفلسطينيةAs-Sulṭah Al-Waṭaniyyah Al-Filasṭīniyyah) 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளின்படி மேற்குக் கரையிலும் காசா கரையிலும் உடன்பாட்டில் ஏற்கப்பட்ட "ஏ" மற்றும் "பி" நிலப்பகுதிகளை ஆள்வதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக தன்னாட்சி[4] அமைப்பாகும்.[5][6] 2006 தேர்தல்களை அடுத்தும் 2007 காசா கரையில் ஃபத்தாக்களுக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் ஏற்பட்ட சண்டைகளை அடுத்தும் இதன் ஆளுமை மேற்கு கரையில் மட்டுமே இருந்தது. ஐக்கிய நாடுகள் அவை பலத்தீனத்தை உறுப்பினரல்லா ஐ.நா. பார்வையாளர் நாடாக ஏற்றுக் கொண்ட பிறகு[7][8][9], 2013 சனவரி முதல் ஃபத்தா-கட்டுப்பாட்டிலுள்ள பலத்தீன ஆணையம் தன்னை பலத்தீன் நாடு என அலுவல்முறை ஆவணங்களில் குறிப்பிட துவங்கியது.[10][11][12]

பலத்தீன தேசிய ஆணையம்
السلطة الفلسطينية
As-Sulṭah Al-Filasṭīniyyah
1993–2013
கொடி of பலத்தீனம்
கொடி
அரசச் சின்னம் of பலத்தீனம்
அரசச் சின்னம்
நாட்டுப்பண்: ஃபிதா'ய்
பலத்தீன ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது கூட்டுக் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பகுதிகளை காட்டும் படம் (2006இல் சிவப்பில்).
பலத்தீன ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அல்லது
கூட்டுக் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பகுதிகளை காட்டும் படம் (2006இல் சிவப்பில்).
தலைநகரம்ரம்லா (மேற்குக் கரை)
பலத்தீனத்தின் தலைநகராக[1]
கிழக்கு எருசலேம் அறிவிக்கப்பட்டுள்ளது
பேசப்படும் மொழிகள்அரபி
அரசாங்கம்தற்காலிகம் (பகுதி- அரசுத் தலைவர் முறைமை)[2]
அரசுத் தலைவர் 
• 1994–2004
யாசிர் அரஃபாத்a
• 2004–2005
இராஹி ஃபட்டூவா
• 2005–2013
மகமூத் அப்பாசு
தன்னாட்சி 
வரலாறு 
• ஒஸ்லோ முதலாம் உடன்பாடு
செப்டம்பர், 13 1993
• பலத்தீன ஆணையம் உருவாக்கம்
1994
• ஒஸ்லோ இரண்டாம் உடன்பாடு
1995
• ஐ.நா.வில் உறுப்பினரல்லா நாடு
29 நவம்பர் 2012
• பலத்தீன அரசுத் தலைவரின் நிலைமாற்ற ஆணை[3]
சனவரி 3, 2013
முந்தையது
பின்னையது
Israeli Civil Administration
State of Palestine
தற்போதைய பகுதிகள் State of Palestine

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை